தொடுதிறன் இழப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொடுதிறன் இழப்பு அல்லது அனபியா (Anaphia) என்பது ஒரு மருத்துவம் தொடர்புடைய நோய் அறிகுறியாகும். இதில் தொடு உணர்வானது மொத்தமாகவோ அல்லது பகுதியாகவோ  இழக்கப்படுகிறது.[1]

தொடுதிறன் இழப்பானது முதுகெலும்பு காயம் மற்றும் நரம்பு நோய்க்கான பொதுவான அறிகுறியாக உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=தொடுதிறன்_இழப்பு&oldid=2748785" இலிருந்து மீள்விக்கப்பட்டது