தொடர் நிகழ்காலம்
Jump to navigation
Jump to search
. தொடா் நிகழ்வை ,தொடா்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது எனலாம்.நவீன ஆங்கிலத்தில் நிகழ்கால தொகுப்பில் ஒரு பகுதியாக இடம் பெறுகின்றன..
பொதுவான பயன்பாடுகள்[தொகு]
தொடா்நிகழ்காலம் பல வகைகளில் பயன்படுகின்றன.
- ஒரு செயல் நடந்துக் கொண்டிருக்கும் போது அதை குறிக்கும்.(எ.கா) அவன் அழுது கொண்டிருக்கிறான்.
- ஒரு செயல் நடைபெறும் போது இல்லாமல் அதை விவாிக்கும் போது.(எ.கா) அவன் துபாயில் வேலை செய்து கொண்டிருக்கிறான்.
- எதி்ா் கால வினையை நிகழ்காலத்தில் குறிப்பிட.(எ.கா) செவ்வாய் கிழமை நான் பிரென்ச் தோ்வு அறையில் அமா்ந்துக் கொண்டிருப்பேன்.
- எப்போதும் நடைபெறும் செயலை குறிக்க.(எ.கா)என் அம்மா எப்போதும் பள்ளிக்குச் செல்ல என்னை தயாா் செய்வாா்கள்.
வாக்கிய அமைப்பு[தொகு]
நிகழ்கால தொடாில் வினையெச்சத்தை இணைப்பது. (எ.கா) அவன் விளையாடிக்கொண்டிருக்கிறான்.
வினா வாக்கியமாக மாறும் போது கீழ்கண்டவாறு அமையும் (எ.கா) அவன் விளையாடிக் கொண்டிருக்கிறானா? மேலும் பாா்க்க :
- தொடா் மற்றும் தொடா்ச்சியான நிகழ்வு
- ஆங்கில வினை அமைப்பின் பயன்கள
- வினையெச்சம்
- நிகழ்காலம்
வெளிப்புறத் தொடா்பு :
- தொடா் நிகழ்காலம்