தொடர் குறிகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தொடர் குறிகை என்பது ஒவ்வொரு நேர கணத்துக்கும் ஒரு குறிப்பலை அளவு இருக்கும். கணித நோக்கில் தொடர் நேர குறிகை என்பது ஒரு மெய்யெண் ஆட்களம் கொண்ட ஒரு சார்பின் மாறும் கணியம் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொடர்_குறிகை&oldid=2202287" இருந்து மீள்விக்கப்பட்டது