தொடர்நிலை ஒளிபரப்பு குழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தொடர்நிலை ஒளிபரப்பு கழகம் ( Cascade Broadcasting Company ) என்பது வாசிங்டன்னில் உள்ள யகிமா என்னும் இடத்தில் இருக்கும் ஒரு ஒளிபரப்பு நிறுவனம் ஆகும் . இதில் நான்கு நிலையங்கள் உள்ளன . அவை ,

  • KIMA-TV நிலையம் 29, Digital 33, யகிமா, வாசிங்டன்
  • KEPR-TV நிலையம் 19, Digital 18, டிரை-சிட்டிசு , வாசிங்டன்
  • KLEW-TV நிலையம் 3, Digital 32, லேவிச்டன், இடாகோ
  • KBAS-TV நிலையம் 43, Later Channel 16 (Now Dark) எப்ரடா, வாசிங்டன்

தொடர்நிலை ஒளிபரப்பு எல்லா வலைகளிலும் இருந்து ஜேம்ஸ் என்பவரின் கீழ் தனித்த நிரலாக்க முறையில் இயங்கினாலும் , இப்பொழுது மற்ற மூன்று தொடர்நிலை கழகமும் CBS அதிகளிகளால் இயக்க படுகிறது .