தொசாலினோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தொசாலினோன்
Skeletal formula
Space-filling model
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
(ஆர்.எசு)-2-(டைமெத்திலமினோ)-5-பீனைல்-1,3-ஆக்சசோல்-4(5H)-ஒன்
மருத்துவத் தரவு
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை ?
சட்டத் தகுதிநிலை ஆர்.எக்சு-மட்டும்
வழிகள் வாய்வழி
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 655-05-0 N
ATC குறியீடு None
பப்கெம் CID 12602
ChemSpider 12082 Yes check.svgY
UNII 68X5932947 Yes check.svgY
மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம் D06115 Yes check.svgY
ஒத்தசொல்s தொசாலினோன், தோசாலினோன்
வேதியியல் தரவு
வாய்பாடு C11

H12 Br{{{Br}}} N2 O2  

மூலக்கூற்று நிறை 204.225 கி/மோல்
SMILES eMolecules & PubChem

தொசாலினோன் (Thozalinone) என்பது C11H12N2O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இப்பெயர் அமெரிக்காவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பெயராகும். சிடிம்சென் என்பது குறியீட்டுப் பெயராகவும், முன்னாள் வளர்ச்சி குறியீட்டுப் பெயர் சி.எல்- 39808 என்றும் அறியப்படுகிறது. மேலும், தொசாலினோன் ஐரோப்பாவில் ஒரு மனநல ஊக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது[1][2][3][4][5]. ஒரு பசியொடுக்கும் மருந்தாகவும், டோபாமைன் என்ற நரம்புக்கடத்தியைத் தூண்டும் மருந்தாகவும் இச்சேர்மம் கருதப்படுகிறது[6][7]. இதனை ஒத்த சேர்மமான பெமோலைன் போல தூண்டுதல் வழியாக குறைந்த அளவுக்கு நாரெபிநெப்ரின், டோபாமைன் போன்றவற்றை வெளிவிடும் செயலிலும் பங்குவகிப்பதாக நம்பப்படுகிறது. வெளிப்படையாக தீங்கேதும் ஏற்படுத்தாத சேர்மம் போலத் தோன்றினாலும் மற்ற மனநல ஊக்கிகள் போல அல்லாமல் இது கேட்டகாலமீன்களை அதிகரிக்கிறது[2][8][9].

இதையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. J. Elks (14 November 2014). The Dictionary of Drugs: Chemical Data: Chemical Data, Structures and Bibliographies. Springer. பக். 435–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4757-2085-3. https://books.google.com/books?id=0vXTBwAAQBAJ&pg=PA435. 
  2. 2.0 2.1 "Some pharmacologic properties of thozalinone, a new excitant". Toxicology and Applied Pharmacology 7 (4): 566–78. July 1965. doi:10.1016/0041-008X(65)90042-6. பப்மெட்:4378772. 
  3. Dictionary of organic compounds. London: Chapman & Hall. 1996. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-412-54090-8. https://books.google.com/books?id=C3Uo1co4Wv0C&lpg=PA2539&dq=thozalinone&pg=PA2539#v=onepage&q=. 
  4. Merck index on CD-ROM: Windows. London: Chapman & Hall EPD. 1998. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-412-82910-X. 
  5. "A double-blind study of thozalinone (C1 39,808) in depressed outpatients". Current Therapeutic Research, Clinical and Experimental 8 (12): 621–2. December 1966. பப்மெட்:4962734. 
  6. "[Clinical trial of Stimsem Thozalinone in the treatment of obese patients]" (in Portuguese). Revista Brasileira De Medicina 28 (9): 475–8. September 1971. பப்மெட்:5139648. 
  7. Yen-koo, H. C.; Balazs, T. (2015). "Detection of Dopaminergic Supersensitivity Induced by Neuroleptic Drugs in Mice". Drug and Chemical Toxicology 3 (2): 237–247. doi:10.3109/01480548009108286. பன்னாட்டுத் தர தொடர் எண்:0148-0545. பப்மெட்:6112126. 
  8. "Detection of dopaminergic supersensitivity induced by neuroleptic drugs in mice". Drug and Chemical Toxicology 3 (2): 237–47. 1980. doi:10.3109/01480548009108286. பப்மெட்:6112126. http://informahealthcare.com/doi/abs/10.3109/01480548009108286. 
  9. "Inhibition of dopaminergic agonist-induced gnawing behavior by neuroleptic drugs in mice". Drug and Chemical Toxicology 8 (6): 495–502. 1985. doi:10.3109/01480548509041072. பப்மெட்:2868876. http://informahealthcare.com/doi/abs/10.3109/01480548509041072. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொசாலினோன்&oldid=2584267" இருந்து மீள்விக்கப்பட்டது