தொக்கான் சாகு
தோற்றம்
தொக்கான் சாகு | |
|---|---|
திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்கிறார் தொக்கான் சாகு பதவியேற்பு விழாவில் குடியரசுத் தலைவர் இல்லம் | |
| நாடாளுமன்ற உறுப்பினர் குடியரசுத் தலைவர் இல்லம் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் சூன் 2024 | |
| முன்னையவர் | அருண் சாவ் |
| தொகுதி | பிலாசுபூர் |
| வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சAffairs]] | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 11 சூன் 2023 | |
| பிரதமர் | நரேந்திர மோதி |
| அமைச்சர் | மனோகர் லால் கட்டார் |
| உறுப்பினர் சத்தீசுகர் சட்டப் பேரவை | |
| பதவியில் 8 திசம்பர் 2013 – 11 திசம்பர் 2018 | |
| முன்னையவர் | தர்மஜீத் சிங் தாக்கூர் |
| பின்னவர் | தர்மஜீத் சிங் தாக்கூர் |
| தொகுதி | லோர்மி சட்டமன்றத் தொகுதி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | தொக்கான் சாகு 15 அக்டோபர் 1969 திண்டோரி, முங்கேலி மாவட்டம், சத்தீசுகர் |
| தேசியம் | இந்தியர் |
| அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| துணைவர் | லீலாவதி சாகு |
| பிள்ளைகள் | 2 (1 மகன், 1 மகள்) |
| கல்வி | முதுநிலை வணிகவியல் |
| பணி | அரசியல்வாதி |
தொக்கான் சாகு (பிறப்பு 15 அக்டோபர் 1969) ஓர் இந்திய அரசியல்வாதியும் மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் தற்போது வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சராக உள்ளார்.[1]
அரசியல் வாழ்க்கை
[தொகு]சாகு நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக சத்தீசுகர் மாநிலம் பிலாசுபூர் மக்களவைத் தொகுதியிலிருந்து 2024ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய பொதுத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[2] இவர் தேவேந்திர யாதவை (இந்திய தேசிய காங்கிரசு) 164618 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[3][4]
மேலும் காண்க
[தொகு]- மூன்றாவது மோடி அமைச்சகம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Service, Statesman News (2024-06-10). "Tokhan Sahu from Chhattisgarh sworn in as Minister of State in Modi cabinet". The Statesman (in ஆங்கிலம்). Retrieved 2024-06-11.
- ↑ "Bilaspur Election Result 2024 LIVE Updates Highlights: Lok Sabha Winner, Loser, Leading, Trailing, MP, Margin". News18 (in ஆங்கிலம்). 2024-06-04. Retrieved 2024-06-05.
- ↑ "Bilaspur, Chhattisgarh Lok Sabha Election Results 2024 Highlights: Tokhan Sahu Secures Seat by 64618 Votes". India Today (in ஆங்கிலம்). 2024-06-04. Retrieved 2024-06-05.
- ↑ "Bilaspur election results 2024 live updates: BJP's Tokhan Sahu wins against Congress' Devendra Yadav with a margin of 164558 votes". The Times of India. 2024-06-04. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-8257. https://timesofindia.indiatimes.com/india/bilaspur-election-results-2024-chhattisgarh-bilaspur-lok-sabha-elections-poll-result-updates-tokhan-sahu-bjp-devendra-yadav-cong/articleshow/110674780.cms.