உள்ளடக்கத்துக்குச் செல்

தொகையீடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொகையீட்டு நுண்கணிதத்தின் ஒரு அடிப்படைச் செயல் தொகையிடல் ஆகும். சிக்கலான சார்புகளின் வகைக்கெழுவைக் கூட அதன் பகுதிகளை எளிய வகையிடல் விதிகள் கொண்டு வகையிட்டுக் காண முடியும். ஆனால் தொகையிடலில் அது எளிதல்ல என்பதால் தெரிந்த தொகையீடுகளின் பட்டியல் (list of integrals) தொகையிடலுக்குத் அவசியமாகிறது. மிகவும் அறியப்பட்ட சார்புகளின் தொகையீடுகள் (எதிர்வகையீடுகளின்) பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

எளிமையான சார்புகளின் தொகையீடுகள்-பட்டியல்

[தொகு]

C ஆனது தொகையிடலின் குறிப்பிலா மாறிலி ஆகும். ஏதாவது ஒரு புள்ளியில் தொகையீட்டின் மதிப்பைப் பற்றித் தெரிந்தால் மட்டுமே C இன் மதிப்பைத் தீர்மானிக்க முடியும். எனவே ஒவ்வொரு சார்புக்கும் முடிவுறா எண்ணிக்கையில் தொகையீடுகள் உள்ளன.

விகிதமுறு சார்புகள்

[தொகு]
பொதுவாக,[1]

மடக்கைச் சார்புகள்

[தொகு]

நேர்மாறு முக்கோணவியல் சார்புகள்

[தொகு]

நேர்மாறு அதிபரவளைவுச் சார்புகள்

[தொகு]

தமது இரண்டாவது வகைக்கெழுக்களுக்கு விகிதசமத்திலுள்ள சார்புகளின் பெருக்கற்பலன்

[தொகு]

தனிமதிப்புச் சார்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Reader Survey: log|x| + C", Tom Leinster, The n-category Café, March 19, 2012

வரலாற்றுச் சார்பானவை

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]

தொகையீடுகளின் அட்டவணை

[தொகு]

தரவீடுகள்

[தொகு]

இணைய சேவை

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொகையீடுகளின்_பட்டியல்&oldid=3792002" இலிருந்து மீள்விக்கப்பட்டது