தொகுத்தல் முரண்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தொகுத்தல் முரண்பாடு (edit conflict) எப்போதும் யாராலும் தொகுக்கப்படக்கூடிய விக்கிப்பீடியா போன்ற திட்டங்களில் ஏற்படும் பிழை ஆகும். ஒரு பக்கத்தை ஒருவர் தொகுக்கும்போது இடைப்பட்ட காலத்தில் இன்னொருவர் தொகுத்து அப்பக்கத்தை சேமித்தால் முன்னவர் சேமிக்க இயலாது.

மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=தொகுத்தல்_முரண்பாடு&oldid=1676546" இருந்து மீள்விக்கப்பட்டது