தை பிறந்தால் வழி பிறக்கும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தை பிறந்தால் வழி பிறக்கும்
இயக்கம்ஏ. கே. வேலன்
தயாரிப்புஏ. கே. வேலன்
அர்ச்சனா பிக்சர்ஸ்
கதைகதை ஏ. கே. வேலன்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஎஸ். எஸ். ராஜேந்திரன்
வி. கே. ராமசாமி
பிரேம்நசீர்
பி. எஸ். வெங்கடாச்சலம்
டி. வி. நாரயணசாமி
ராஜசுலோச்சனா
கே. என். கோம்லாம்
எம். என். ராஜம்
எஸ். கே. வேணுபாய்
வெளியீடுசனவரி 14, 1958 [1]
ஓட்டம்.
நீளம்14285 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தை பிறந்தால் வழி பிறக்கும்1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. கே. வேலன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், வி. கே. ராமசாமி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1] இது பிரேம் நசீர் நடித்த முதல் தமிழ்த் திரைப்படமாகும்.[2]

பாடல்கள்[தொகு]

திரைப்படத்துக்கு இசையமைத்தவர் கே. வி. மகாதேவன். அ. மருதகாசி, கண்ணதாசன், கு. சா. கிருஷ்ணமூர்த்தி, கே. முத்துசுவாமி, சுரதா ஆகியோர் பாடல்களை யாத்தனர். டி. எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், திருச்சி லோகநாதன், பி. லீலா, ஆர். பாலசரஸ்வதி தேவி, எம். எஸ். ராஜேஸ்வரி, கே. ஜமுனாராணி ஆகியோர் பின்னணி பாடினார்கள்.[3]

எண் பாடல் பாடியவர்/கள் பாடலாசிரியர் கால அளவு
1 தை பிறந்தால் வழி பிறக்கும் டி. எம். சௌந்தரராஜன் & பி. லீலா அ. மருதகாசி 04:08
2 சொல்லட்டுமா சொல்லட்டுமா சீர்காழி கோவிந்தராஜன் & கே. ஜமுனாராணி 03:18
3 நேரங்கெட்ட நேரத்திலே .. நெனைச்சது ஒண்ணு டி. எம். சௌந்தரராஜன் 03:45
4 பொல்லாதோர் சூழ்ச்சி சீர்காழி கோவிந்தராஜன்
5 எளியோரைத் தாழ்த்தி டி. எம். சௌந்தரராஜன் & ஆர். பாலசரஸ்வதி கு. சா. கிருஷ்ணமூர்த்தி 02:47
6 அமுதும் தேனும் எதற்கு சீர்காழி கோவிந்தராஜன் சுரதா 03:57
7 ஆசையே அலைபோலே திருச்சி லோகநாதன் கண்ணதாசன் 03:49
8 காலம் சிறிது கனவுகள் பெரிது கே. ஜமுனாராணி 03:04
9 மண்ணுக்கு மரம் பாரமா எம். எஸ். ராஜேஸ்வரி கே. முத்துசுவாமி 02:59

உசாத்துணை[தொகு]

  1. 1.0 1.1 சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. http://www.lakshmansruthi.com/cineprofiles/1958-cinedetails18.asp. 
  2. கை, ராண்டார் (16-01-2014). "Neighbour's pride". தி இந்து (ஆங்கிலம்). 2016-11-07 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 03-04-2017 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate=, |date= (உதவி)
  3. கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014. பக். 146.