உள்ளடக்கத்துக்குச் செல்

தை ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தை ஆறு (Dai River) இராசத்தானின் அஜ்மீர் மாவட்டத்தின் நசிராபாத் வட்டத்திற்கு அருகில் உள்ள ராஜ்கர் கிராமத்தில் ஆரவல்லி மலைத்தொடரின் தென்கிழக்கு சரிவுகளில் உருவாகி ஓடும் ஓர் ஆறாகும்.[1] இது அஜ்மீர் மாவட்டத்தில் சுமார் 40 கிலோ மீட்டரும் தென்கிழக்கே சுமார் 56 கி.மீ. தூரமும் பாய்கிறது, மேலும் டோங்க் மாவட்டத்தில் பிசல்பூர் கிராமத்திற்கு அருகில் பனாசு ஆற்றில் சேர்வதற்கு முன் டோங்க் மாவட்டம் வழியாக குறுகிய தூரத்திற்கு பாய்கிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Primary Census Abstract Data Tables – India: Final Population Totals". Office of the Registrar General & Census Commissioner, India. Ministry of Home Affairs, Government of India. 2011. Archived from the original on 11 July 2022. Retrieved 27 April 2025.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தை_ஆறு&oldid=4348929" இலிருந்து மீள்விக்கப்பட்டது