தைவான் குழல் மூக்கு வௌவால்
தோற்றம்
| தைவான் குழல் மூக்கு வௌவால் | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | கைராப்பிடிரா
|
| குடும்பம்: | வெசுபெர்டிலியோனிடே
|
| பேரினம்: | |
| இனம்: | மு. புட்டா
|
| இருசொற் பெயரீடு | |
| முரினா புட்டா கிசுகிதா, 1924 | |
தைவான் குழல் மூக்கு வௌவால் (Taiwan tube-nosed bat-முரினா புட்டா) என்பது வெசுபெர்டிலியோனிடே குடும்பத்தைச் சேர்ந்த வெசுபர் வௌவால் சிற்றினமாகும். இது தைவானில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும். இது கட்டனின் குழல் மூக்கு வௌவாலின் நெருங்கிய தொடர்புடையது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Huang, J.C.-C.; Lee, Y.-F.; Ho, Y.-Y.; Chou, C.; Cheng, H.-C. (2019). "Murina puta". IUCN Red List of Threatened Species 2019: e.T13944A22093018. doi:10.2305/IUCN.UK.2019-3.RLTS.T13944A22093018.en. https://www.iucnredlist.org/species/13944/22093018.