உள்ளடக்கத்துக்குச் செல்

தையானி தேவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தையானி தேவ் (Dhyani Dave) என்பவர் ஓர் இந்திய சதுரங்க ஆட்டக்காரர் ஆவார். இவர் 1991 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 21 ஆம் தேதியன்று குசராத்தில் பிறந்தார். பெண்கள் அனைத்துலக மாசுட்டர் என்ற பட்டத்தை தையானி தேவ் பெற்றுள்ளார் [1]. 2012 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தில் குசராத் நகரத்தின் மகாத்மா மந்திர் என்ற கூட்ட அரங்கத்தில் பிடே அமைப்பின் தரப்புள்ளிகள் ஈட்டிய சதுரங்க வீர்ர்கள் 150 பேருடன் விளையாடி லிம்கா சாதனைப் புத்தகத்தில் இவர் இடம் பிடித்துள்ளார் [2].

மேற்கோள்கள்

[தொகு]

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தையானி_தேவ்&oldid=3434740" இலிருந்து மீள்விக்கப்பட்டது