தைப்பிங் கிளர்ச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தைப்பிங் கிளர்ச்சி என்பது தெற்கு சீனாவில் 1850 இருந்து 1864 வரை நடந்த ஒரு பரந்த உள்நாட்டுப் போர் ஆகும். இது கிறித்தவ சமயம் மாறிய அங்-கியு-சுவான் (Hong Xiuquan) என்பவரின் தலைமையைல் சிங் வம்சத்துக்கு எதிராக நடந்தது. இதில் 20 மில்லியன் வரையான மக்கள் இறந்தனர். இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பொது மக்கள். சிங் அரசு இந்த கிளர்ச்சியில் வெற்றி பெற்றது. இதில் பிரெஞ்சு, பிரித்தானிய அரசுகளும் சிங் அரசுக்கு உதவி செய்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தைப்பிங்_கிளர்ச்சி&oldid=1659823" இருந்து மீள்விக்கப்பட்டது