தே. பட்டுசாமி முதலியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தே. பட்டுசாமி முதலியார் (D. Pattuswamy Mudaliar)(பிறப்பு நவம்பர், 19, 1935)[1] என்பவர் இந்திய அரசியல்வாதி, துணி வியாபாரி ஆவார். இவர் 1980 இந்திய நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராகப் போட்டியிட்டு வந்தவாசி தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்குந்த கைக்கோளர் குடும்பத்தில் பிறந்தவர் ஆவார்.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Members Bioprofile". loksabhaph.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2022-10-14.
  2. EIC
  3. "Vandavasi Lok Sabha Election Result - Parliamentary Constituency".
"https://ta.wikipedia.org/w/index.php?title=தே._பட்டுசாமி_முதலியார்&oldid=3749330" இலிருந்து மீள்விக்கப்பட்டது