தேவமனோகரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தேவ மனோகரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
தேவ மனோகரி
இயக்கம்ஏ. டி. கிருஷ்ணசாமி
தயாரிப்புராஜம் கே. ஸ்ரீநிவாசன்
ஆர். கே. எஸ். பிக்சர்ஸ்
இசைஜி. ராமனாதன்
நடிப்புஹொன்னப்ப பாகவதர்
எம். ஆர். சுவாமிநாதன்
காளி என். ரத்னம்
ஜி. எம். பஷீர்
பி. பானுமதி
பி. எஸ். சரோஜா
ஆர். பத்மா
லட்சுமி தேவி
லலிதா
பத்மினி
ராகினி
வெளியீடுஅக்டோபர் 21, 1949
ஓட்டம்.
நீளம்15475 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தேவ மனோகரி 1949 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. டி. கிருஷ்ணசாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஹொன்னப்ப பாகவதர், எம். ஆர். சுவாமிநாதன், பி. பானுமதி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவமனோகரி&oldid=2634925" இருந்து மீள்விக்கப்பட்டது