தேவ்தாஸ் (1955 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவ்தாஸ்
இயக்கம்விமல் ரோய்
தயாரிப்புவிமல் ரோய்
கதைராஜேந்த்ர சிங் பேடி
சரத் சந்த்ர சட்டொபதே
இசைசச்சின் தேவ் பெர்மான்
நடிப்புதிலிப் குமார்
வைஜெயந்திமாலா
சுசித்ரா சென்
மோதிலால்
ஒளிப்பதிவுகமல் போஸ்
வெளியீடு1955
ஓட்டம்159 நிமிடங்கள்.
மொழிஹிந்தி

தேவ்தாஸ் 1955 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தி மொழித் திரைப்படமாகும். விமல் ரோய் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் திலிப் குமார், சுசித்ரா சென் போன்ற பலரும் நடித்திருந்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவ்தாஸ்_(1955_திரைப்படம்)&oldid=1778638" இலிருந்து மீள்விக்கப்பட்டது