தேவைப் பிள்ளைத்தமிழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தேவைப் பிள்ளைத்தமிழ் என்பது பிள்ளைத்தமிழ் என்ற சிற்றிலக்கிய வகையைச் சார்ந்த நூலாகும். இந்நூலின் பாட்டுடைத் தலைவன் தேவைமுருகன். பத்து பருவங்களும் 1+50 பாடல்களும் கொண்டது. இதன் ஆசிரியர் சுப்பிரமணிய ஐயர் ஆவார். காலம் 19 ஆம் நூற்றாண்டு.

உசாத்துணை[தொகு]

புரசை சபாபதி முதலியார் ச. சபாபதி செட்டியார் வர்த்தமான தரங்கிணி சாகை அச்சுக்கூடம். 1896.