தேவைகள் பகுப்பாய்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேவைகள் பகுப்பாய்வு என்பது பொறியியல் வழிமுறையில் ஒரு முக்கிய கட்டம். ஒரு பொருளை வடிவமைக்கும் முன்பு, அந்தப் பொருளின் தேவைகளை, அல்லது அது செய்ய வேண்டிய பணிகளை (செயல்கூறுகளை) கேட்டறிந்து, தொகுத்து, பகுப்பாய்வு செய்வது பொறியியல் வடிவமைப்பு சுழற்சியின் முதல் கட்டத்தில் செய்ய வேண்டி பணி ஆகும். தேவைகள் நிறைவேற்றப் படக்கூடியதாக, அளக்கப்படக் கூடியதாக, சோதனைப்படுத்தப்படக் கூடியதாக, நிறுவனத்தின் நோக்கங்ளை பூர்த்தி செய்யக்கூடியதாக அமைய வேண்டும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவைகள்_பகுப்பாய்வு&oldid=2742621" இலிருந்து மீள்விக்கப்பட்டது