தேவேந்தர் சிங்
Appearance
தேவேந்தர் சிங் Devender Singh | |
---|---|
தேவேந்தர் சிங் | |
பிறப்பு | 6 நவம்பர் 1947 தில்லி, பஞ்சாப், இந்தியா |
தேசியம் | இந்தியன் |
அறியப்படுவது | ஓவியக் கலை |
வலைத்தளம் | |
www |
தேவேந்தர் சிங் (Devender Singh) சமகால இந்திய ஓவியர் ஆவார். இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவராக அறியப்படுகிறார்.
ஆரம்பகால வாழ்க்கை.
[தொகு]தேவேந்தர் சிங் 1947 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆம் தேதியன்று பஞ்சாபின் அமிர்தசரசு நகரத்தில் பிறந்தார்.[1] இவரது தந்தை சேவாக் சிங்கும் நன்கு அறியப்பட்ட கலைஞராக இருந்தார்.
கல்வி மற்றும் பயிற்சி
[தொகு]தேவேந்தர் சிங் மும்பை, லூதியானா மற்றும் சண்டிகரில் முறையான கல்வியைப் பெற்றார்.
ஓவியம் வரைதல்
[தொகு]தேவேந்தர் சிங்கின் நன்கு அறியப்பட்ட ஓவியங்களில் பாரா மகா குறித்து தயாரிக்கப்பட்ட தொடர்களும் அடங்கும். மிகவும் பிரபலமான அமர் சித்ரா கதா என்ற படக்கதை புத்தகத்திற்காக வரையப்பட்ட விளக்கப்படங்களுடன் சிங் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவரது சீக்கிய வரலாற்று ஓவியங்கள் உலகம் முழுவதும் உள்ள பஞ்சாபியர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவை.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Devender Singh". sadapunjab.com. Archived from the original on 31 August 2009. பார்க்கப்பட்ட நாள் 31 August 2009.