தேவுசிங் சௌகான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவுசிங் சௌகான்
இணை அமைச்சர், தகவல் தொடர்பு அமைச்சகம், இந்தியா
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
7 சூலை 2021
பிரதமர் நரேந்திர மோதி
மூத்த அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ்
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
16 மே 2014
தொகுதி கேடா
குஜராத் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2007–2014
தொகுதி மாத்தர் சட்டமன்றத் தொகுதி
தனிநபர் தகவல்
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
இருப்பிடம் நாடியாத், கேதா மாவட்டம், குஜராத்
பணி அரசியல்வாதி, பொறியாளர்
As of 15 டிசம்பர், 2016
Source: [[1]]

தேவுசிங் சௌகான் (Devusinh Chauhan) இந்திய அரசின் தற்போதைய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் இணை அமைச்சவர் ஆவார்.[2] குஜராத் மாநிலத்தின் கேடா மக்களவைத் தொகுதி உறுப்பினரான[3][4][5]இவர் குஜராத் மாநில பாரதிய ஜனதா கட்சியின் அரசியல்வாதியும், பொறியாளரும் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவுசிங்_சௌகான்&oldid=3728932" இருந்து மீள்விக்கப்பட்டது