உள்ளடக்கத்துக்குச் செல்

தேவி (1968 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவி
இயக்கம்ஏ. கே. வேலன்
தயாரிப்புஏ. கே. வேலன்
அருணாச்சலம் பிக்சர்ஸ்
இசைஏ. தக்சிணாமூர்த்தி
நடிப்புமுத்துராமன்
தேவிகா
வெளியீடுசூலை 27, 1968
ஓட்டம்.
நீளம்3909 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தேவி (Devi (1968 film)) 1968 ஆம் ஆண்டு சூலை மாதம் 27 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [1]ஏ. கே. வேலன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன்,[2] தேவிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

இத்திரைப்படம் ஏ. கே. வேலன் இயக்கத்தில் 1965 இல் மலையாளத்தில் வெளிவந்த காவியமேளா, 1961 இல் கன்னட மொழியில் வெளியான கந்தரேடு நோடு ஆகிய திரைப்படங்களின் தமிழ்ப் பிரதி ஆகும்.

ஏ. தக்சிணாமூர்த்தி இசையில் பல்லடம் மாணிக்கம் பாடல்களை எழுதினார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Devi (1968)". Screen 4 Screen. Archived from the original on 4 December 2023. பார்க்கப்பட்ட நாள் 3 April 2024.
  2. கருப்பையா, பழ . (9 September 2016). "தேவிகா 4. மறக்க முடியுமா...?". Dinamani. Archived from the original on 3 April 2024. பார்க்கப்பட்ட நாள் 3 April 2024.
  3. Neelamegam, G. (November 2016). Thiraikalanjiyam – Part 2 (in Tamil) (1st ed.). Chennai: Manivasagar Publishers. p. 345.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவி_(1968_திரைப்படம்)&oldid=3964104" இலிருந்து மீள்விக்கப்பட்டது