உள்ளடக்கத்துக்குச் செல்

தேவி (1960 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவி
இயக்கம்சத்யஜித் ராய்
கதைசத்யஜித் ராய்
இசைஉஸ்தாத் அலி அக்பர் கான்
நடிப்புசௌமித்ர சாட்டர்ஜீ,
ஷர்மிளா தாகூர்
வெளியீடு1960
ஓட்டம்93 நிமிடங்கள்
மொழிவங்காளம்
விருதுகள்ஜனாதிபதியின் தங்கப் பதக்கம், தில்லி, 1961

தேவி (Bengali: দেবী) 1960 ஆம் ஆண்டு வெளிவந்த வங்காள மொழித் திரைப்படமாகும். சத்யஜித் ராய் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சௌமித்ர சாட்டர்ஜீ, ஷர்மிளா தாகூர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

விருதுகள்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]



"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவி_(1960_திரைப்படம்)&oldid=4134986" இலிருந்து மீள்விக்கப்பட்டது