தேவி பாலிகா வித்தியாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தேவி பாலிகா வித்தியாலயம்

குறிக்கோள்:மானச சன்வுத்த தீர
"மனதில் அமைதியை நாடுபவர்களே பெரியவர்கள்"
நிறுவல்:1953
வகை:தேசியப் பாடசாலை
அமைவிடம்:கொழும்பு 08, இலங்கை இலங்கை

தேவி பாலிகா வித்தியாலயம் (Devi Balika Vidyalaya) இலங்கையிலுள்ள முன்னணி மகளிர் பாடசாலைகளில் ஒன்றாகும். தேசியப் பாடசாலை யான இது கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ளது.

இப்பாடசாலை சனவரி 1 1953இல் ஆரம்பிக்கப்பட்டது. கல்வித்துறையில் இப்பாடசாலை தொடர்ச்சியாகப் பல சாதனைகளை படைத்து வந்துள்ளது. இங்கு கற்ற பலர் இலங்கையில் சிறந்த கல்விமான்களாகவும், அரசியல்வாதிகளாகவும், விளையாட்டு வீராங்கனைகளாகவும் உள்ளனர்.

வெளியிணைப்புக்கள்[தொகு]