உள்ளடக்கத்துக்குச் செல்

தேவி செட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவி பிரசாத் செட்டி
பிறப்பு8 மே 1953 (1953-05-08) (அகவை 71)[1]
மங்களூர், தெற்கு கன்னடா, மைசூர் மாகாணம், இந்தியா(தற்போதைய கர்நாடக மாநிலம்)
கல்விGuy's Hospital London – Cardiothoracic Unit, (1983–1989)
West Midlands Cardio-Thoracic Rotation Program (Trained in Cardiac Surgery)
Kasturba Medical College, Mangalore, (1982) MB BS 1979 (Univ of Mysore) [2]
St. Aloysius Mangalore
செயற்பாட்டுக்
காலம்
1983–present
அறியப்படுவதுPulmonary Thromboembolectomy, Neonatal open heart surgery
Cardiomyoplasty Surgery
Left Ventricular Assist Device Coronary Artery Bypass Grafting [3] Support
மருத்துவப் பணிவாழ்வு
தொழில்தலைவரும் நிறுவனரும், Narayana Health. இதய அறுவை சிகிச்சையாளர்
நிறுவனங்கள்Kasturba Medical College, Mangalore
Guy's Hospital United Kingdom
B.M. Birla Hospital கொல்கத்தா
Manipal Hospital Bangalore
சிறப்புத்துறைஇதய அறுவை சிகிச்சை
குறிப்பிடத்தக்க விருதுகள்201-இல் மருத்துவப் பணிக்காக பத்ம பூசண் விருது
Schwab Foundation's award in 2005
Dr. B C Roy award in 2003
Sir M. Visvesvaraya Memorial Award in 2003
Ernst & Young – Entrepreneur of the Year in 2003
Rajyotsava award in 2002
2001-இல் கர்நாடக இரத்னா விருது

தேவி பிரசாத் செட்டி (பிறப்பு 8 மே 1953) ஒர் இந்திய இதய அறுவை சிகிச்சையாளரும் தொழில் அதிபரும் ஆவார். நாராயணா ஹெல்த் எனும் 21 மருத்துவமனைகளைக் கொண்ட நிறுவனத்தின் நிறுவனரும் தலைவரும் இவரே.[4] இவர் 15,000-க்கும் மேற்பட்ட இதய அறுவை சிகிச்சைகளைச் செய்துள்ளார்.[5] 2004-ஆம் ஆண்டு இந்தியக் குடிமக்களுக்கான நான்காவது உயரிய விருதான பத்மசிறீ விருதும் 2012-இல் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூசண் விருதும் இவரது எளிய மக்களும் பயன்பெறும் மலிவான மருத்துச்சேவைக்காக வழங்கப்பட்டது.[6][7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Dr. Devi Prasad Shetty". MSN India. பார்க்கப்பட்ட நாள் 5 June 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. https://archive.org/details/in.gazette.1981.452/page/n99
  3. "Credihealth profile". Credihealth.com. 2017. பார்க்கப்பட்ட நாள் February 23, 2017.
  4. Gokhale, Ketaki (28 July 2013). "Heart Surgery in India for $1,583 Costs $106,385 in U.S.". Bloomberg.com. https://www.bloomberg.com/news/articles/2013-07-28/heart-surgery-in-india-for-1-583-costs-106-385-in-u-s-. பார்த்த நாள்: 6 May 2016. 
  5. "First break all the rules". The Economist. 15 April 2010. http://www.economist.com/specialreports/displaystory.cfm?story_id=15879359. பார்த்த நாள்: 5 June 2012. 
  6. "Padma Awards". pib. 27 January 2013. பார்க்கப்பட்ட நாள் 27 January 2013.
  7. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் July 21, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவி_செட்டி&oldid=3587278" இலிருந்து மீள்விக்கப்பட்டது