தேவி கர்தி மாகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவி கர்தி மாகர்
Devi Gharti Magar
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்देवी घर्ती मगर
பிறப்பு5 சனவரி 1986 (1986-01-05) (அகவை 38)
இராமுவா, பாகலுங், நேபாளம்
இசை வடிவங்கள்கிராமிய இசை
தொழில்(கள்)பாடகர்
இசைக்கருவி(கள்)வாய்ப்பாட்டு

தேவி கர்தி மாகர் (ஆங்கிலம்: Devi Gharti Magar; நேபாளி: देवी घर्ती मगर) என்பவர் நேபாள நாட்டுப்புற பாடகி ஆவார். இவர் நேபாளத்தின் பாகலுங் மாவட்டத்தில் உள்ள ராமுவா கிராமத்தில் பிறந்தார். இவர் 2008-ல் ராஜு தாகலை மணந்தார்.[1] இவர் 2004-ல் நாட்டுப்புற இருவர் இசை நிகழ்ச்சியில் தக்கலைச் சந்தித்தார்.[1] இவர் 2019-ல் "லோக் டோஹோரி பிரதிஸ்தான்" (நாட்டுப்புற இருவர் பாடிசை அகாதமி) மத்திய உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

விருதுகள்[தொகு]

ஆண்டு விருது வகை முடிவு மேற்கோள்
2015 தீஜ் இசை விருது சிறந்த தீஜ் பாடகர் வெற்றி [3]
2016 பயோ லோக்டோஹோரி விருது சிறந்த பெண் நாட்டுப்புற பாடகர் வெற்றி [4]
2017 இசை கபார் விருது ஆண்டின் மிகவும் பிரபலமானது வெற்றி [5]
2017 காளிகா இசை விருது சிறந்த பெண் நாட்டுப்புற பாடகர் வெற்றி [6][7]
2018 பிரிதிவி ராஸ்திரிய தோஹோரி விருது சிறந்த பெண் நாட்டுப்புற பாடகர் வெற்றி [8]
2019 சாதனா இசை விருது சிறந்த பெண் நாட்டுப்புற பாடகர் பரிந்துரை [9][10]

2017-ல் இவர் பாடிய பஞ்சே பஜா பாடலான "ஓரலிமா பார்" ஷரத் பாண்டே என்பவரால் எழுதப்பட்டு பாண்டே மற்றும் தேவி கர்தி மகராலுடன் பாடப்பட்டது.[11] 2020-ல் இவர் ராம்ஜி காந்த் உடன் இணைந்து "துய் முடுகோ பந்தன்" பாடலைப் பாடினார்.[12] இதே ஆண்டு இவர் "டாகினே ஐனா" பாடலை வெளியிட்டார்.[13]

இசைத்தொகுப்புகள்[தொகு]

  • பாதலா பேரிலை - தனி
  • பாங்கி சாரி - அர்ஜுன் சப்கோடாவுடன்[14][15]
  • மா தா ஆவுனே தினா யேஹி சல் ஹோலா வன்யா பா – ஷிரிஷ் தேவ்கோடாவுடன்
  • லௌரி ஹராயோ – பசுபதி சர்மாவுடன் [16]
  • ரூடை புல்யோ மக்மாலை - பத்ரி பங்கேனியுடன்
  • சையாஜா ஹூடி பாக்லுங் பாஜ்ரா–ராஜு பரியாருடன்
  • ஃபுல்மா மவுரி துல்னே பெலாமா – ராஜு பரியாருடன்
  • ஜிம்மல் பா கோ ஆகனிமா – குலேந்திர பிஷ்வோகர்மாவுடன்
  • உஹி கோலிமா பானி – ராஜன் குருங்குடன்
  • ஹஸ்னா சிகாயேயு – குலேந்திர பிஷ்வோகர்மாவுடன்
  • நஜராய் கோ பாரா - ஷிரிஷ் தேவ்கோடாவுடன்
  • ஹெர்னா ஓய் பதுலி - பசுபதி ஷர்மாவுடன்
  • ஜல்கோ லாலி ஓத் கோ – மிலன் லாமாவுடன்
  • கம் பந்தா நி ஜுங்கோ – பிஷ்ணு காத்ரியுடன்
  • கே கான்க்ஸேயு கமலா - பர்ஜாபதி பராஜூலியுடன்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "संगीतमा जमेका पतिपत्नी : विष्णु माझीको जोडीदेखि देवी घर्ती मगर र राजु ढकालसम्म, थाहा पाउनुहोस् यस्ता रहस्य". osnepal.com. Archived from the original on 2021-02-08. பார்க்கப்பட்ட நாள் 2023-02-21.
  2. "लोकदोहोरी प्रतिष्ठानको अध्यक्षमा रमेश बिजी". ekantipur.com.
  3. "सुनिता, शोभा, देवी घर्ती उत्कृष्ट गायिका". onlinekhabar.com.
  4. "चौथो बायो लोकदोहोरी". nepalioan.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "म्यूजिक खबरको पहिलो वार्षिकोत्सव: बस्नेत र शाहलाई म्यूजिक खबर स्रष्टा सम्मान, शिवाकोटी र घर्ती वर्षका चर्चित". musickhabar.
  6. ""छक्का पञ्जा" को हयाट्रिक". ekantipur.com.
  7. "१३ औं कालीका म्युजिक अवार्ड–२०७४ को–को ले प्राप्त गरे नामावली सहित". kalikafm.com.np. Archived from the original on 2020-06-05. பார்க்கப்பட்ட நாள் 2023-02-21.
  8. "खुमन र देवी उत्कृष्ट लोकदोहोरी गायक–गायिका". artistkhabar.com. Archived from the original on 2021-02-08. பார்க்கப்பட்ட நாள் 2023-02-21.
  9. "साधना म्युजिक अवार्ड, उत्कृष्ट पाँच मनोनयन सार्वजनिक (सुचीसहित)". ajakoartha.com.
  10. "राष्ट्रिय साधना म्युजिक अवार्ड'को उत्कृष्ट पाँच मनोनयनमा को–को परे ? (सूचीसहित)". nepalkala.com. Archived from the original on 2020-11-25. பார்க்கப்பட்ட நாள் 2023-02-21.
  11. "पञ्चेबाजा गीत 'ओरालीमा बर'सार्वजनिक (भिडियो)". annapurnapost.com.
  12. "'दुई मुटुको बन्धन'मा रामजी र देवी [भिडियोसहित]". ekantipur.com.
  13. "दुर्गेश र अञ्जलीको टल्किने ऐना". saptahik.com.
  14. "'मयाले अन्तै घरबार जमायो' टिकटकमा जम्यो".
  15. "अर्जुन सापकोटा र गायीका देर्वी घर्ती मगर को स्वरमा निकै उत्कृष्ठ गित वनकी चरी". osnepal. Archived from the original on 2020-07-10. பார்க்கப்பட்ட நாள் 2023-02-21.
  16. "लौरी हरायो, छाता हरायो भन्दै पशुपति र देवी आए (भिडियो)". saurahaonline.com. Archived from the original on 2020-07-23. பார்க்கப்பட்ட நாள் 2023-02-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவி_கர்தி_மாகர்&oldid=3919486" இலிருந்து மீள்விக்கப்பட்டது