தேவிஸ் குருகே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தேவிஸ் குருகே ( – ஜூலை 23 1989) இலங்கையில் இருந்த முன்னணி வானொலி அறிவிப்பாளர் ஆவார். இவரே இலங்கை வானொலியின் முதலாவது சிங்கள அறிப்பாளாராவார். இவரது காலத்தில் இவர் மிக பிரபலமானதோடு நட்சத்திர அந்தஸ்த்து பெற்றிருந்தார். 1980 இல் இவர் சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். அப்பதவியில் இருக்கும் போது 1989 இல் இவர் கொலை செய்யப்பட்டார்.

இவற்றையும் பார்க்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவிஸ்_குருகே&oldid=3217479" இருந்து மீள்விக்கப்பட்டது