தேவிகுளம் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேவிகுளம் சட்டமன்றத் தொகுதி, கேரளத்தின் 140 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று. இது இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது. தேவிகுளம் வட்டத்தில் உள்ள அடிமாலி, காந்தலூர், மறையூர், மாங்குளம், மூணாறு, வட்டவடை, வெள்ளத்தூவல், தேவிகுளம், இடமலக்குடி ஆகிய ஊராட்சிகளையும், உடும்பஞ்சோலை வட்டத்தில் உள்ள பைசண்வாலி, சின்னக்கனால், பள்ளிவாசல் ஆகிய ஊராட்சிகளையும் கொண்டுள்ளது.

சான்றுகள்[தொகு]