தேவிகுளங்கரை ஊராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவிகுளங்கரை ஊராட்சி
ദേവികുളങ്ങര ഗ്രാമപഞ്ചായത്ത്
ஊராட்சி
மாவட்டம்ஆலப்புழை மாவட்டம்
மொழிகள்
 • அலுவல் மொழிகள்மலையாளம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)

தேவிகுளங்கரை ஊராட்சி, இந்திய மாநிலமான கேரளத்தின் ஆலப்புழை மாவட்டத்தில் உள்ளது. இது கார்த்திகப்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட முதுகுளம் மண்டலத்தினுள் உள்ளது. இந்த ஊராட்சியின் பரப்பள்வு 7.07 சதுர கி. மீ.

சுற்றியுள்ள இடங்கள்[தொகு]

இந்த ஊராட்சி ஆலப்பாடு ஊராட்சி, கிலாப்பனை ஊராட்சி, ஓச்சிறை ஊராட்சி, கிருஷ்ணபுரம் ஊராட்சி, கண்டல்லூர் ஊராட்சி, காயங்குளம் நகராட்சி, அரபிக்கடல் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது.

வார்டுகள்[தொகு]

  1. கோவிந்தமுட்டம்
  2. வடக்கு‌ கொச்சுமுறி
  3. கணியாமுறி
  4. வடக்கே ஆஞ்ஞிலிமூடு
  5. தெக்கே ஆஞ்ஞிலிமூடு
  6. பிரயார் மேல்நிலைப்பள்ளி
  7. சக்திகுளங்கரை
  8. களிக்கசேரி
  9. கிடாசேரி
  10. பாங்க் வார்டு
  11. தேவிகுளங்கரை
  12. கும்பிளிசேரி
  13. கிருஷிபவன் வார்டு
  14. வாரணாப்பள்ளி
  15. டெம்பிள் வார்டு

விவரங்கள்[தொகு]

மாவட்டம் ஆலப்புழை
மண்டலம் முதுகுளம்
பரப்பளவு 7.07 சதுர கிலோமீட்டர்
மக்கள் தொகை 20,145
ஆண்கள் 9666
பெண்கள் 10479
மக்கள் அடர்த்தி 2849
பால் விகிதம் 1084
கல்வியறிவு 95%

அரசியல்[தொகு]

இந்த ஊராட்சி காயங்குளம் சட்டமன்றத் தொகுதிக்கும், ஆலப்புழை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவிகுளங்கரை_ஊராட்சி&oldid=3248132" இலிருந்து மீள்விக்கப்பட்டது