தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் பட்டியல்
தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் என்பது 63 நாயன்மார்களில் மிகப் பிரசித்தி பெற்ற நாயன்மார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகிய 3 நாயன்மார்கள் அக்கோயிலுக்கு வந்து இறைவனைப் பாடி போற்றிய கோயில்கள். அந்த வரிசையில் மொத்தம் 276 சிவ ஸ்தலங்கள் உள்ளன. அவைகளில் பெரும்பாலான கோயில்கள் தமிழ்நாட்டிலும், மற்ற கோயில்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்திலும் மற்றும் சில மற்ற இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உள்ளன.[1]
பாடல் பெற்ற தலங்கள்
[தொகு]தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாடு (32), நடு நாடு (22), சோழ நாடு காவிரியாற்றின் வட கரை (63), சோழ நாடு காவிரியாற்றின் தென் கரை(128), பாண்டிய நாடு (14),கொங்கு நாடு (7), மலை நாடு (1), துளுவ நாடு (1), வட நாடு (5), ஈழ நாடு (2), புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட காவிரி தென்கரைத் தலமான திருவிடைவாய் மற்றும் திருக்கிளியன்னவூர் ஆகிய இடங்களில் காணப்படுகின்ற 276 சிவன் கோயில்கள் அடங்கும்.[1][2][3]
மாநிலம்/பிரதேசம்/நாடு | மொத்த சிவாலயங்கள் |
---|---|
தமிழ்நாடு | 261+2 |
காரைக்கால், பாண்டிச்சேரி | 4 |
ஆந்திரப் பிரதேசம் | 2 |
கேரளா | 1 |
கர்நாடகா | 1 |
உத்தரகண்ட் | 2 |
இலங்கை | 2 |
நேபாளம் | 1 |
கைலாசம், திபெத் | 1 |
சோழநாடு காவிரி வடகரைத் தலங்கள்
[தொகு]- அன்பில் சத்தியவாகீசுவரர் கோயில்
- அன்னப்பன்பேட்டை சுந்தரேஸ்வரர் கோயில்
- ஆச்சாள்புரம் சிவலோகத்தியாகர் கோயில்
- இலுப்பைபட்டு நீலகண்டேஸ்வரர் கோயில்
- இன்னம்பூர் எழுத்தறிநாதர் கோயில்
- ஈங்கோய்மலை மரகதாசலேசுவரர் கோயில்
- ஓமாம்புலியூர் பிரணவ வியாக்ரபுரீசுவரர் கோயில்
- கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோயில்
- கானாட்டம்புலியூர் பதஞ்சலீஸ்வரர் கோயில்
- கீழப்பழுவூர் வடமூலேசுவரர் கோயில்
- கீழையூர் கடைமுடிநாதர் கோயில்
- குறுமாணக்குடி கண்ணாயிரமுடையார் கோயில்
- கொட்டையூர் கோடீஸ்வரர், கைலாசநாதர் கோயில்
- கொருக்கை வீரட்டேஸ்வரர் கோயில்
- கோவிந்தபுத்தூர் கங்காஜடேஸ்வரர் கோயில்
- சாயாவனம் சாயாவனேஸ்வரர் கோயில்
- சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில்
- சிவபுரி உச்சிநாதர் கோயில்
- சீர்காழி சட்டைநாதர் கோயில்
- சேங்கனூர் சத்தியகிரீஸ்வரர் கோயில்
- தலைஞாயிறு குற்றம் பொறுத்த நாதர் கோயில்
- திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் கோயில்
- திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேஸ்வரர் கோயில்
- திருக்கானூர் செம்மேனிநாதர் கோயில்
- திருக்குரக்கா குந்தளேஸ்வரர் கோயில்
- திருக்குருகாவூர் வெள்ளடைநாதர் கோயில்
- திருக்கோடிக்காவல் கோடீஸ்வரர் கோயில்
- திருக்கோலக்கா சப்தபுரீஸ்வரர் கோயில்
- திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் கோயில்
- திருநாரையூர் சவுந்தர்யேஸ்வரர் கோயில்
- திருநின்றியூர் மகாலட்சுமீஸ்வரர் கோயில்
- திருப்பழனம் ஆபத்சகாயேஸ்வரர் கோயில்
- திருப்பனந்தாள் அருணஜடேசுவரர் கோயில்
- திருப்பாற்றுறை ஆதிமூலேசுவரர் கோயில்
- திருப்புறம்பியம் சாட்சிநாதேஸ்வரர் கோயில்
- திருப்புன்கூர் சிவலோகநாதர் கோயில்
- திருப்பெரும்புலியூர் வியாக்ரபுரீஸ்வரர் கோயில்
- திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்
- திருமகேந்திரப்பள்ளி திருமேனியழகர் கோயில்
- திருமங்கலக்குடி பிராணநாதேஸ்வரர் கோயில்
- திருமணஞ்சேரி உத்வாகநாதர் சுவாமி கோயில்
- திருமழபாடி வைத்தியநாதர் கோயில்
- திருமுல்லைவாசல் முல்லைவன நாதர் கோயில்
- திருவாசி மாற்றுரைவரதீசுவரர் கோயில்
- திருவாய்பாடி பாலுகந்தநாதர் கோயில்
- திருவாளப்புத்தூர் மாணிக்கவண்ணர் கோயில்
- திருவானைக்கா ஜம்புகேசுவரர் கோயில்
- திருவிசநல்லூர் யோகநந்தீஸ்வரர் கோயில்
- திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்
- திருவேட்களம் பாசுபதேஸ்வரர் திருக்கோயில்
- திருவேள்விக்குடி கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில்
- திருவைகாவூர் வில்வவனேசுவரர் கோயில்
- திருவையாறு ஐயாறப்பன் கோயில்
- தில்லைஸ்தானம் நெய்யாடியப்பர் கோயில்
- நீடூர் சோமநாதர் கோயில்
- பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயில்
- பூம்புகார் பல்லவனேஸ்வரர் கோயில்
- பொன்னூர் ஆபத்சகாயேஸ்வரர் கோயில்
- மாந்துறை ஆம்ரவனேசுவரர் கோயில்
- மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில்
- மேலத்திருமணஞ்சேரி ஐராவதேஸ்வரர் கோயில்
- வடகுரங்காடுதுறை தயாநிதீஸ்வரர் கோயில்
- வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்
சோழநாடு காவிரித் தென்கரைத் தலங்கள்
[தொகு]- அகத்தியான்பள்ளி அகத்தீசுவரர் கோயில்
- அம்பர், அம்பல் பிரம்மபுரீஸ்வரர் கோயில்
- அய்யர் மலை ரத்தினகிரீஸ்வரர் கோயில்
- அரித்துவாரமங்கலம் பாதாளேஸ்வரர் கோயில்
- அவளிவணல்லூர் சாட்சிநாதர் கோயில்
- அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோயில்
- அன்னியூர் அக்னிபுரீஸ்வரர் கோயில்
- ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோயில்
- ஆடுதுறை ஆபத்சகாயேஸ்வரர் கோயில்
- ஆண்டான்கோவில் சொர்ணபுரீஸ்வரர் கோயில்
- ஆருர் அரநெறி அசலேஸ்வரர் கோயில்
- ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில்
- இடும்பாவனம் சற்குணநாதர் கோயில்
- ஆவூர் பசுபதீசுவரர் கோயில்
- உய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் கோயில்
- உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோயில்
- ஓகைப்பேரையூர் ஜகதீஸ்வரர் கோயில்
- கச்சனம் கைச்சின்னேஸ்வரர் கோயில்
- கண்டியூர், பிரம்மசிரகண்டீஸ்வர் கோயில்
- கருக்குடி சற்குணலிங்கேஸ்வரர் கோயில்
- கருவேலி சற்குணேஸ்வரர் கோயில்
- கரைவீரம் கரவீரநாதர் (பிரம்மபுரீஸ்வரர்) கோயில்
- கற்பகநாதர்குளம் கற்பகநாதர் கோயில்
- காயாரோகணேஸ்வரர் கோயில்
- கீழபழையாறை வடதளி சோமேசர் கோயில்
- கீழப்பரசலூர் வீரட்டேஸ்வரர் கோயில்
- கீழ்வேளூர் கேடிலியப்பர் கோயில்
- குடவாசல் கோணேஸ்வரர் கோயில்
- குத்தாலம் உத்தவேதீஸ்வரர் கோயில்
- கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில்
- கும்பகோணம் சோமேஸ்வரர் கோயில்
- கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில்
- குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோயில்
- கோடியக்காடு கோடிக்குழகர் கோயில்
- கோட்டூர் கொழுந்தீஸ்வரர் கோயில்
- கோயில் கண்ணாப்பூர் நடுதறியப்பர் கோயில்
- கோயில்வெண்ணி வெண்ணிகரும்பேஸ்வரர் கோயில்
- கோவிலூர் மந்திரபுரீஸ்வரர் கோயில்
- கோனேரிராஜபுரம் உமாமகேஸ்வரர் கோயில்
- சக்கரப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோயில்
- சாக்கோட்டை அமிர்தகடேஸ்வரர் கோயில்
- சிக்கல் நவநீதேஸ்வரர் கோயில்
- சிதலப்பதி முக்தீஸ்வரர் கோயில்
- சித்தாய்மூர் பொன்வைத்தநாதர் கோயில்
- சிவபுரம் சிவகுருநாதர் கோயில்
- சீயாத்தமங்கை அயவந்தீஸ்வரர் கோயில்
- செம்பொனார்கோவில் சுவர்ணபுரீஸ்வரர் கோயில்
- செருகுடி சூஷ்மபுரீஸ்வரர் கோயில்
- தண்டலச்சேரி நீள்நெறிநாதர் கோயில்
- தருமபுரம் யாழ்மூரிநாதர் கோயில்
- தலைச்சங்காடு சங்காரண்யேஸ்வரர் கோயில்
- திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில்
- திருக்கண்ணபுரம் ராமநாதர் கோயில்
- திருக்கருகாவூர் முல்லைவனநாதர் கோயில்
- திருக்களர் பாரிஜாதவனேஸ்வரர் கோயில்
- திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோயில்
- திருக்காரவாசல் கண்ணாயிரநாதர் கோயில்
- திருக்குவளை பிரம்மபுரீஸ்வரர் கோயில்
- திருக்கொட்டாரம் ஐராவதீஸ்வரர் கோயில்
- திருக்கொண்டீஸ்வரம் பசுபதீஸ்வரர் கோயில்
- திருக்கொள்ளம்புதூர் வில்வாரண்யேஸ்வரர் கோயில்
- திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் கோயில்
- திருக்கோழம்பியம் கோகிலேஸ்வரர் கோயில்
- திருச்சத்தி முற்றம் சிவக்கொழுந்தீசர் கோயில்
- திருச்சி தாயுமானவர் கோயில்
- திருச்செங்காட்டங்குடி உத்திராபசுபதீஸ்வரர் கோயில்
- திருச்சேறை செந்நெறியப்பர் கோயில்
- திருச்சோற்றுத்துறை சோற்றுத்துறை நாதர் கோயில்
- திருத்தங்கூர் வெள்ளிமலைநாதர் கோயில்
- திருத்தலையாலங்காடு நர்த்தனபுரீஸ்வரர் கோயில்
- திருத்தெளிச்சேரி பார்வதீஸ்வரர் கோயில்
- திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயில்
- திருநறையூர் சித்தநாதேஸ்வரர் கோயில்
- திருநாகேஸ்வரம் நாகேஸ்வரர் கோயில்
- திருநாட்டியத்தான்குடி ரத்தினபுரீஸ்வரர் கோயில்
- திருநீலக்குடி நீலகண்டேஸ்வரர் கோயில்
- திருநெடுங்குளம் நெடுங்களநாதர் கோயில்
- திருநெல்லிக்கா நெல்லிவனநாதர் கோயில்
- திருப்பந்துறை சிவானந்தேஸ்வரர் கோயில்
- திருப்பயத்தங்குடி திருப்பயற்றுநாதர் கோயில்
- திருப்பராய்த்துறை பராய்த்துறைநாதர் கோயில்
- திருப்பள்ளி முக்கூடல் திருநேத்திரநாதர் கோயில்
- திருப்பனையூர் சவுந்தரேஸ்வர் கோயில்
- திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயில்
- திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் கோயில்
- திருப்புகலூர் வர்த்தமானீஸ்வரர் கோயில்
- திருமயானம் பிரம்மபுரீஸ்வரர் கோயில்
- திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் கோயில்
- திருமாகாளம் மகாகாளநாதர் கோயில்
- திருமீயச்சூர் இளங்கோயில் சகலபுவனேஸ்வரர் கோயில்
- திருமீயச்சூர் மேகநாதர் கோயில்
- திருமெய்ஞானம் ஞானபரமேஸ்வரர் கோயில்
- திருவண்டுதுறை வண்டுறைநாதர் கோயில்
- திருவலஞ்சுழி திருவலஞ்சுழிநாதர் கோயில்
- திருவாய்மூர் வாய்மூர்நாதர் கோயில்
- திருவாரூர் தியாகராஜர் கோயில்
- திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோயில்
- திருவாலம் பொழில் ஆத்மநாதேஸ்வரர் கோயில்
- திருவிடைமருதூர் மகாலிங்கம் கோயில்
- திருவிடைவாசல் புண்ணியகோடியப்பர் கோயில்
- திருவிளநகர் உச்சிரவனேஸ்வரர் கோயில்
- திருவிற்குடி வீரட்டானேஸ்வரர் கோயில்
- திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்
- திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயில்
- திருவேட்டக்குடி சுந்தரேஸ்வரர் கோயில்
- திருவேதிகுடி வேதபுரீஸ்வரர் கோயில்
- திருவைகல் வைகல்நாதர் கோயில்
- தூவாநாயனார் கோயில் தூவாய் நாதர் கோயில்
- தென்குடித்திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயில்
- தேரழுந்தூர் வேதபுரீஸ்வரர் கோயில்
- தேவூர் தேவபுரீஸ்வரர் கோயில்
- நல்லூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோயில்
- நன்னிலம் மதுவனேஸ்வரர் கோயில்
- பசுபதிகோயில் பசுபதீஸ்வரர் கோயில்
- பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயில்
- பரிதியப்பர்கோவில் பரிதியப்பர் கோயில்
- பாபநாசம் பாலைவனேஸ்வரர் கோயில்
- பாமணி நாகநாதர் கோயில்
- புஞ்சை நற்றுணையப்பர் கோயில்
- பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோயில்
- மணக்கால்ஐயம்பேட்டை அபிமுக்தீஸ்வரர் கோயில்
- மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில்
- மேலப்பெரும்பள்ளம் வலம்புரநாதர் கோயில்
- மேலைத்திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர் கோயில்
- வலிவலம் மனத்துணைநாதர் கோயில்
- விளமல் பதஞ்சலி மனோகரர் கோயில்
- வேதாரண்யம் திருமறைக்காடர் கோயில்
- ஸ்ரீ வாஞ்சியம் வாஞ்சிநாதர் கோயில்
ஈழநாடு
[தொகு]பாண்டியநாடு
[தொகு]- மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
- செல்லூர் மதுரை திருவாப்புடையார் திருக்கோயில்
- திருப்பரங்குன்றம் சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில்
- திருவேடகம் ஏடகநாதர் திருக்கோயில்
- பிரான்மலை கொடுங்குன்றநாதர் திருக்கோயில்
- திருப்புத்தூர் திருத்தளிநாதர் திருக்கோயில்
- திருப்புனவாசல் விருத்தபுரீஸ்வரர் திருக்கோயில்
- ராமேஸ்வரம் ராமநாதர் திருக்கோயில்
- திருவாடானை ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோயில்
- காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் திருக்கோயில்
- திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில்
- திருச்சுழி திருமேனிநாதர் திருக்கோயில்
- குற்றாலம் குற்றாலநாதர் திருக்கோயில்
- திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயில்
கொங்குநாடு
[தொகு]- அவிநாசி அவிநாசியப்பர் திருக்கோயில்
- திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் திருக்கோயில்
- பவானி சங்கமேஸ்வரர் திருக்கோயில்
- திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்
- வெஞ்சமாங்கூடலூர் கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோயில் (கரூர் அருகில்)
- கொடுமுடி மகுடேஸ்வரர் திருக்கோயில்
- கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோயில்
நடுநாடு
[தொகு]- திருநெல்வாயில்அரத்துறை
- திருத்தூங்கானைமாடம்
- திருக்கூடலையாற்றூர்
- திருஎருக்கத்தம்புலியூர்
- திருத்தினைநகர் (தீர்த்தனகிரி)
- திருச்சோபுரம் (தியாகவல்லி)
- திருவதிகை
- திருநாவலூர் (திருநாமநல்லூர்)
- திருமுதுகுன்றம் (விருத்தாசலம்)
- திருநெல்வெண்ணெய்
- திருக்கோவலூர்
- திருஅறையணிநல்லூர் (அரகண்ட நல்லூர்)
- திருஇடையாறு
- திருவெண்ணெய்நல்லூர்
- திருத்துறையூர் (திருத்தளூர்)
- திருவடுகூர் (ஆண்டார்கோவில்)
- திருமாணிக்குழி
- திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்)
- திருமுண்டீச்சுரம்
- திருபுறவார்பனங்காட்டூர்
- திருஆமாத்தூர்
- திருவண்ணாமலை
தொண்டைநாடு
[தொகு]- திருக்கச்சிஏகம்பம் (காஞ்சிபுரம்)
- திருக்கச்சிமேற்றளி (பிள்ளைப்பாளையம்)
- திருஓணகாந்தன்தளி
- திருக்கச்சிஅனேகதங்காவதம்
- திருக்கச்சிநெறிக்காரைக்காடு
- திருக்குரங்கணில்முட்டம்
- திருமாகறல்
- திருவோத்தூர்
- திருவன்பார்த்தான்பனங்காட்டூர் (திருப்பனங்காட்டூர்)
- திருவல்லம்
- திருமாற்பேறு
- திருஊறல்
- திருஇலம்பையங்கோட்டூர்
- திருவிற்கோலம் (கூவம்)
- திருவாலங்காடு (பழையனூர்)
- திருப்பாசூர்
- திருவெண்பாக்கம் (பூண்டி)
- திருக்கள்ளில் (திருக்கள்ளம் அல்லது திருக்கண்டலம்)
- திருக்காளத்தி
- திருவொற்றியூர்
- திருவலிதாயம் (பாடி)
- வடதிருமுல்லைவாயில்
- திருவேற்காடு
- திருமயிலை (மயிலாப்பூர்)
- திருவான்மியூர்
- திருக்கச்சூர் (ஆலக்கோவில்)
- திருஇடைச்சுரம்
- திருக்கழுக்குன்றம்
- திருஅச்சிறுப்பாக்கம்
- திருவக்கரை
- திருஅரசிலி (ஒழுந்தியாப்பட்டு)
- திருஇரும்பைமாகாளம்
துளுவ நாடு
[தொகு]- திருகோகர்ணம் (கோகர்ணா)
மலைநாடு
[தொகு]வடநாடு
[தொகு]- ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோயில் (திருப்பருப்பதம்)
- இந்திரநீல பருப்பதம் (நீலகண்டசிகரம்)
- அநேகதங்காபதம் (கௌரிகுண்டம்)
- கேதார்நாத் கோயில் (திருக்கேதாரம்)
- கயிலை மலை (நொடித்தான்மலை)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் - Tevara Padal Perra Talangal". shaivam.org. Retrieved 2025-02-19.
- ↑ http://www.tamilvu.org/library/l41H0/html/l41H0cnt.htm திருமுறைத் தலங்கள்
- ↑ பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள்,வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 5ஆம் பதிப்பு, 2009, பக்.10-13