உள்ளடக்கத்துக்குச் செல்

தேவாபி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவாபி
Information
குடும்பம்பிரதீபன் (தந்தை)
உறவினர்சந்தனு, பாக்லீகர் (இளைய சகோதரர்கள்)

தேவாபி (Devapi)(சமசுகிருதம்:देवापि}}, {தேவர்களின் நண்பன்), பண்டைய பாரதத்தின் குரு நாட்டின் மன்னர் பிரதீபனின் மூத்த மகனும்; சந்தனு மற்றும் பாக்லீகர்களின் மூத்த சகோதரனும் ஆவார். தேவாபிக்கு ஏற்பட்ட வெண்புள்ளி தோல் நோய் காரணமாக, மன்னர் பிரதீபனுக்குப் பின்னர் நாட்டை ஆள இயலாது போனது. எனவே தனது மூத்த தம்பியான சந்தனுவிடன் நாட்டை ஒப்படைத்து விட்டு கானகம் ஏகி தவம் இயற்றி முனிவர் ஆகிவிடுகிறார்[1].

குரு நாட்டில் பஞ்சம்

[தொகு]

குரு நாட்டில் மழை இன்மை காரணமாக ஏற்பட்ட 12 ஆண்டுகால பஞ்சத்தைப் போக்க, மழை வேண்டி ஒரு வேள்வியைச் செய்ய, காட்டில் இருந்த முனிவர் தேவாபியை மன்னர் சந்தனு அணுகினார்.[2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Misra, V.S. (2007). Ancient Indian Dynasties, Mumbai: Bharatiya Vidya Bhavan, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7276-413-8, pp. 83–4
  2. Thapar, Romila (1978, reprint 1996). Ancient Indian Social History Some Interpretations, New Delhi: Orient Longman, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-250-0808-X, pp. 271–2
  3. Wilson, Horace Hayman (2009) [1840]. The Vishnu Purana. Vol. 2. BiblioBazaar, LLC. pp. 138–9. ISBN 978-0-559-05467-9.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவாபி&oldid=4258928" இலிருந்து மீள்விக்கப்பட்டது