தேவவர்மன்
Jump to navigation
Jump to search
தேவவர்மன் | |
---|---|
ஆட்சிக்காலம் | கிமு 202 - 195 |
முன்னையவர் | சாலிசுகா |
பின்னையவர் | சத்தாதன்வன் |
மரபு | மௌரிய வம்சம் |
பிறப்பு | {வார்ப்புரு:Place of birth |
சமயம் | பௌத்தம் |
மௌரியப் பேரரசு (கிமு 322–180) | ||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
||||||||||||||||||||
தேவவர்மன் அல்லது தேவதர்மன் (Devavarman or Devadharman) மௌரியப் பேரரசு வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த காலத்தில், சாலிசுகாவிற்குப் பின்னர் அரியணை ஏறிய ஏழாவது மௌரியப் பேரரசரான இவர் கிமு 202 முதல் 195 முடிய 7 ஆண்டுகள் மௌரியப் பேரரசை ஆட்சி செய்தார்.[1]
அடிக்குறிப்புகள்[தொகு]
- ↑ Thapar, Romila (1998). Aśoka and the decline of the Mauryas (2nd ). Delhi: Oxford University Press. பக். 182–183. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-564445-X.
தேவவர்மன்
| ||
முன்னர் சாலிசுகா |
மௌரியப் பேரரசர் கிமு 202–195 |
பின்னர் சத்தாதன்வன் |