உள்ளடக்கத்துக்குச் செல்

தேவலி-உனியாரா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவலி-உனியாரா சட்டமன்றத் தொகுதி
இராசத்தான் சட்டப் பேரவை, தொகுதி எண் 97
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இராசத்தான்
மாவட்டம்டோங்
மக்களவைத் தொகுதிதோங்க் சவாய் மாதோபூர்
நிறுவப்பட்டது2008
மொத்த வாக்காளர்கள்2,97,316[1]
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
16 ஆவது இராசத்தான் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

தேவலி-உனியாரா சட்டமன்றத் தொகுதி (Deoli-Uniara Assembly constituency) என்பது இந்தியாவின் இராசத்தான் மாநில சட்டமன்றத்தில் உள்ள 200 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது டோங் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தேவலி-உனியாரா, தோங்க் சவாய் மாதோபூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்[3]கட்சி
2008இராம் நாராயண் மீனாஇந்திய தேசிய காங்கிரசு
2013இராசேந்திர குஜ்ஜார்பாரதிய ஜனதா கட்சி
2018அரிசு சந்திர மீனாஇந்திய தேசிய காங்கிரசு
2023

தேர்தல் முடிவுகள்

[தொகு]
இராசத்தான் சட்டமன்றத் தேர்தல்-2023:தேவலி-உனியாரா[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு அரிசு சந்திர மீனா 105001 47.49
பா.ஜ.க விசய் சிங் பைன்சுலா 85826 38.82
வாக்கு வித்தியாசம் 19175
பதிவான வாக்குகள் 19175 8.7
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "State Election,2023 to the legislative assembly of Rajasthan" (PDF). இந்திய தேர்தல் ஆணையம். Retrieved 12 February 2021.
  2. "Assembly Constituency Details Deoli-Uniara". chanakyya.com. Retrieved 2025-10-09.
  3. "Deoli - Uniara Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-10-11.
  4. "2023 Assembly Election Results(Overall)". chanakyya.com. 2023-12-04. Retrieved 2025-10-11.