தேவரியா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| தேவரியா சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 337 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| மாவட்டம் | தேவரியா |
| மக்களவைத் தொகுதி | தியோரியா |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் சலப் மணி திரிபாதி | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
தேவரியா சட்டமன்றத் தொகுதி (Deoria Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது தேவரியா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது தியோரியா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 1974 | கிருசுண ராய்[2] | பாரதிய கிரந்தி தளம் | |
| 1977 | ஜனதா கட்சி | ||
| 1980 | இருத்ர பிரதாப் | மதச்சார்பற்ற ஜனதா கட்சி | |
| 1985 | பசலே மசூத் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1989 | இராம் சாபிலா | ஜனதா தளம் | |
| 1991 | இரவீந்திர பிரதாப் | பாரதிய ஜனதா கட்சி | |
| 1993 | இரவீந்திர பிரதாப் மால் | ||
| 1996 | சுபாசு சந்திர சிறீவசுதவ் | ஜனதா தளம் | |
| 2002 | தீனாநாத் குசுவாகா | தேசிய லோக்தந்திரிக் கட்சி | |
| 2007 | சமாஜ்வாதி கட்சி | ||
| 2012 | சன்மேசய் சிங் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2017 | |||
| 2022 | சலாப் மணி திரிபாதி | ||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2022
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | சலாப் மணி திரிபாதி | 106701 | 53.53 | ||
| சமாஜ்வாதி கட்சி | அசய் பிரதாப் சிங் என்கிற பிந்து | 66046 | 33.14 | ||
| வாக்கு வித்தியாசம் | 40655 | 20.4% | |||
| பதிவான வாக்குகள் | |||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Deoria". chanakyya.com. Retrieved 2026-03-08.
- ↑ "Deoria Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 2026-03-09.
- ↑ "2022 Assembly Election Result -Deoria Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-03-08.