தேவராயன துர்கா நரசிம்மர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நரசிம்மர் கோயில் கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்திலுள்ள தேவராயன துர்கா எனும் ஊரில் அமைந்துள்ளது. இக்கோயிலின் மூலவர் நரசிம்மர். தேவராயன துர்கா ஊரில் பழமைப் பெயர் கரிகிரி ஆகும்.

வெளி இணைப்புகள்[தொகு]