தேவராஜ் அர்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தேவராஜ் அர்ஸ்
கர்நாடக மாநிலத்தின் 8வது முதலமைச்சர்
பதவியில்
20 மார்ச் 1972 – 31 டிசம்பர் 1977
முன்னவர் குடியரசுத் தலைவர் ஆட்சி
பின்வந்தவர் குடியரசுத் தலைவர் ஆட்சி
பதவியில்
28 பிப்ரவரி 1978 – 7 சனவரி 1980
முன்னவர் குடியரசுத் தலைவர் ஆட்சி
பின்வந்தவர் ஆர். குண்டுராவ்
தனிநபர் தகவல்
பிறப்பு 20 ஆகஸ்டு 1915
மைசூர், மைசூர் மாவட்டம்
இறப்பு 18 மே 1982
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு கட்சி
இந்திய தேசிய காங்கிரசு (அர்ஸ்)

தேவராஜ் அர்ஸ் (D. Devaraj Urs) (20 ஆகஸ்டு 1915 – 18 மே 1982)இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின் முதலமைச்சராக 1972 – 1977 மற்றும் 1978 – 1980 ஆகிய ஆண்டுகளில் பணியாற்றியவர். 1952-இல் அரசியலுக்கு வாழ்கையில் நுழைந்த தேவராஜ் அர்ஸ், கர்நாடக சட்ட மன்ற உறுப்பினராக 1952 முதல் 1980 வரை தொடர்ந்து பணியாற்றியவர். [1] [2]

1969-ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரசு கட்சி இரண்டாக பிளவுற்ற போது, இந்திரா காந்தி தலைமையிலான இந்திரா காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டவர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. D. Devaraj Urs – The social Reformer
  2. Devaraj Urs

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவராஜ்_அர்ஸ்&oldid=2633325" இருந்து மீள்விக்கப்பட்டது