தேவராசன் வெங்கடேசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவராசன் வெங்கடேசன் Devarajan Venkatesan
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியன்
பிறப்பு22 சூலை 1973 (1973-07-22) (அகவை 50)
விளையாட்டு
விளையாட்டுகுத்துச்சண்டை

தேவராசன் வெங்கடேசன் (Devarajan Venkatesan) ஓர் இந்திய குத்துச் சண்டை வீரராவார். இவர் 1973 ஆம் ஆண்டு சூலை 22 ஆம் நாள் பிறந்தார். 1992 ஆம் ஆண்டு நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் இவர் 54 கிலோ எடைப்பிரிவினர் பங்கு பெறும் குத்துச் சண்டைப் போட்டியில் பங்கேற்றார்[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Devarajan Venkatesan". Sports-Reference.com. Sports Reference LLC. பார்க்கப்பட்ட நாள் 7 January 2019. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-12-16. பார்க்கப்பட்ட நாள் 2021-08-10.{{cite web}}: CS1 maint: unfit URL (link)

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவராசன்_வெங்கடேசன்&oldid=3732661" இலிருந்து மீள்விக்கப்பட்டது