உள்ளடக்கத்துக்குச் செல்

தேவரகோட்டா

ஆள்கூறுகள்: 16°09′07″N 80°56′39″E / 16.151865°N 80.944273°E / 16.151865; 80.944273
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவரகோட்டா
Devarakota
தேவரகோட்டா Devarakota is located in ஆந்திரப் பிரதேசம்
தேவரகோட்டா Devarakota
தேவரகோட்டா
Devarakota
Location in Andhra Pradesh, India
தேவரகோட்டா Devarakota is located in இந்தியா
தேவரகோட்டா Devarakota
தேவரகோட்டா
Devarakota
தேவரகோட்டா
Devarakota (இந்தியா)
ஆள்கூறுகள்: 16°09′07″N 80°56′39″E / 16.151865°N 80.944273°E / 16.151865; 80.944273
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்கிருட்டினா
மண்டல்கண்டசாலா
பரப்பளவு
 • மொத்தம்3.24 km2 (1.25 sq mi)
மக்கள்தொகை
 (2011)[1]
 • மொத்தம்1,573
 • அடர்த்தி490/km2 (1,300/sq mi)
மொழிகள்
 • அலுவல்தெலுங்கு
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய ஒத்திசை நேரம்)
பின் கோடு
521133
தொலைபேசிக் குறியீடு+91–8671
வாகனப் பதிவுஅ.பி–06
அருகிலுள்ள நகரம்மச்சிலிப்பட்டினம்
மக்களவைத் தொகுதிமச்சிலிப்பட்டினம்
சட்டமன்றத் தொகுதிஅவனிகட்டா

தேவரகோட்டா (Devarakota) என்பது இந்தியாவின் தென் மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தின் கிருட்டிணா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும்.[2][3] இது விசயவாடா வருவாய் பிரிவின் கண்டசாலா மண்டலத்தில் அமைந்துள்ளது. இந்தக் கிராமம் 2015 ஆம் ஆண்டு மகேசு பாபு நடித்த சீமந்துடு படத்தில் இடம்பெற்றுள்ளது.[4][5]

புவியியல்

[தொகு]

தேவரகோட்டா 11 மீ (36 அடி) உயரத்தில் உள்ளது. இந்தக் கிராமம் மாவட்ட தலைமையகமான மச்சிலிப்பட்டினத்திலிருந்து மேற்கே 22 கி.மீ (14 மைல்) கண்டசாலாவிலிருந்து 3 கி.மீ (1.9 மைல் தொலைவில் அமைந்துள்ளது.

மக்கள்தொகை

[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 483 வீடுகளில் 1,573 பேர் வசித்தனர். இதில் 803 பேர் ஆண்கள் பெண்கள் 770 பேர் ஆவர்

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "District Census Handbook – Krishna" (PDF). Census of India. p. 16,448. Retrieved 14 February 2016.
  2. "District Level Mandal wise List of Villages in Andhra Pradesh" (PDF). Chief Commissioner of Land Administration. National Informatics Centre. p. 4. Archived from the original (PDF) on 10 October 2014. Retrieved 19 September 2015.
  3. "Administrative Setup". Official website of Krishna district. National Informatics Centre. Archived from the original on 20 October 2014. Retrieved 25 September 2015.
  4. "Movie Review: Srimanthudu". Bangalore Mirror. 7 August 2015. Retrieved 23 March 2019.
  5. "Soon, Watch more of Mahesh Babu in Srimanthudu?". thehansindia.com. 12 August 2015. Retrieved 23 March 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவரகோட்டா&oldid=4488714" இலிருந்து மீள்விக்கப்பட்டது