தேவமங்களம்
தேவமங்களம் | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 11°9′54″N 79°23′36″E / 11.16500°N 79.39333°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | அரியலூர் மாவட்டம் |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 3,137 |
மொழிகள் | |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30) |
அஞ்சல் சுட்டு எண் | 612 902 |
வாகனப் பதிவு | TN-61 |
Coastline | 0 கிலோமீட்டர்கள் (0 mi) |
தேவமங்களம் என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அரியலூர் மாவட்டத்தின் உடையார்பாளையம் வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.
தேவமங்களம் கிராமமானது சிறிய குளங்களால் சூழப்பட்டுள்ளது. இக்கிராமத்தில் பெய்யும் மழையைப் பொறுத்து குளங்களில் நீரும், நிலத்தடி நீரின் அளவும் காணப்படுகிறது.
மக்கள்தொகை[தொகு]
2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தேவமங்களத்தின் மொத்த மக்கள் தொகை 3137 ஆகும். இதில் ஆண்கள் 1578 பேரும், பெண்கள் 1559 பேரும் உள்ளனர்.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Primary Census Abstract, Directorate of Census Operations-Tamil Nadu பரணிடப்பட்டது ஆகத்து 29, 2009 at the வந்தவழி இயந்திரம்