தேவபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வசந்தபுரம் யாழ்ப்பாணத்திலிருந்து நான்கு கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள ஒரு கிராமம். இது கொழும்புத்துறைக்கு அருகில் உள்ள கடற்கரையோரக் கிராமமாகும். இக்கிராமம் ஒரு மீள்குடியேற்றப்பட்ட கிராமமாகும். ஆயிரத்துத் தொளாயிரத்து தொன்னூற்று ஐந்தாம் ஆண்டு உள்நாட்டுப் போர் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் இரண்டாயிரத்துப் பத்தாம் ஆண்டு ஆவணி மாதம் இங்கு மீள் குடியமர்ந்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவபுரம்&oldid=2652024" இருந்து மீள்விக்கப்பட்டது