தேவதை மீன்
Appearance
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
தேவதை மீன் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Pterophyllum |
மாதிரி இனம் | |
Platax scalaris G. Cuvier, 1831 |
தேவதை மீன் (Pterophyllum அல்லது Angel fish) என்பவை அமேசான் காடுகள் மற்றும் வெனிசுவேலா காடுகளில் உள்ள நீர் நிலைகளில் காணப்படும் மீன் இனம் ஆகும். இவை தென்அமெரிக்காவில் ஓடும் பல நீரோடைகளிலும் காணப்படுகின்றன. இதன் உடல் பாகமானது வேகமாக நீந்துவதற்கு உதவி செய்வதாக அமைந்துள்ளது. இவை நீர் நிலைகளில் பிரகாசமான வண்ணத்துடனும் காணப்படுகின்றது. இவற்றின் உடலின்மேல் காணப்படும் வண்ணங்களின் மூலம் எதிரிகளிடமிருந்து மறைந்து கொள்ள உதவுகிறது. பொதுவாக இவை நீர்நிலைகளின் அடிப்பாகத்திலேயே வாழுகிறது. இதன் உடம்பில் நீளவாக்கில் கோடுகள் இடப்பட்டதுபோன்ற வண்ணம் கொண்டுள்ளது. நீர் நிலைகளின் உள்ளே வளர்ந்துள்ள தாவரத்தின் இலைகளின் மேல் முட்டைகளை இடும். முட்டைகள் பொரித்தவுடன் குஞ்சுகளை தன்னுடனே அழைத்துச்சென்று பாதுகாக்கிறது.
தேவதை மீன்களின் சில
[தொகு]-
The oscar (Astronotus ocellatus) is one of the most popular cichlids in the fishkeeping hobby.
-
The Nile tilapia (Oreochromis niloticus) is farmed extensively as food fish in many parts of the world.
-
The angelfish (Pterophyllum scalare) has long been commercially bred for the aquarium trade.
-
பால் ஈருருமை is common in cichlids. Shown here are a male (front, with egg spots) and a female (rear) Maylandia lombardoi.
-
A pair of blue rams (Mikrogeophagus ramirezi), male in front, female behind. Many cichlids form strong pair bonds while breeding.
-
A discus (Symphysodon spp.) is guarding its eggs. Advanced broodcare is one of the defining characteristics of cichlids.
-
மலாவி ஏரி, Eastern ஆப்பிரிக்கா, is home to numerous cichild species including this Livingston's cichlid (Nimbochromis livingstonii).
-
Also from Lake Malawi
-
Also from Lake Malawi
-
The Texas cichlid (Herichthys cyanoguttatus) is the only cichlid native to the United States.
-
Pelvicachromis pulcher is a மேற்கு ஆப்பிரிக்காn riverine cichlid, and part of the aquarists dwarf cichlid group.
-
The flowerhorn cichlid is a man-made hybrid that has recently gained popularity among aquarists, particularly in ஆசியா.
-
The red terror cichlid is a highly aggressive species from the rivers of Northeast South America.
மேற்கோள்கள்
[தொகு]மேலும் படிக்க
[தொகு]- Barlow, G. W. (2000). The Cichlid fishes. Cambridge MA: Perseus Publishing.
- "Cichlidae". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System).: National Museum of Natural History, Washington, D.C., 2004-05-11).
- Sany, R. H. (2012). Taxonomy of Cichlids and Angel. (Web publication).
வெளி இணைப்புகள்
[தொகு]- தேவதை மீன் திறந்த ஆவணத் திட்டத்தில்
- The Cichlid Fishes of Lake Malawi by Dr. Michael Oliver.
- Vision in Cichlids: Ecomorphology of vision in haplochromine cichlids of Lake Victoria by Dr. H.J. van der Meer.
- "Cichlid". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 6. (1911).