தேவதமுரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தேவதமுரா என்னும் மலைத்தொடர், இந்திய மாநிலமான திரிபுராவின் தெற்கு திரிப்புரா மாவட்டத்தில் உள்ளது. இங்கு தொன்மையான பாறைச் சிற்பங்கள் உள்ளன. இந்த மலைத்தொடரை ஒட்டி கும்தி ஆறு பாய்கிறது.[1]

இந்த மலைத்தொடர் 85 கி.மீ நீளத்தில் அமைந்துள்ளது.[2] இங்கு தம்புரு அருவி ஓடுகிறது.[3]

சாபிமுரா என்ற பாரம்பரிய தலம் இந்த மலையில் உள்ளது. இது பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[3] இங்கு சிவன், பார்வதி ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.[4] பிள்ளையார், முருகன், துர்க்கை, துர்க்கை ஆகியோரின் படங்களும் வரையப்பட்டுள்ளன.[5]

சான்றுகள்[தொகு]

  1. "Tourists make beeline to emerging Tripura hot spot". தி இந்து. 8 June 2009. http://www.hindu.com/thehindu/holnus/004200906081212.htm. பார்த்த நாள்: 26 April 2013. 
  2. Sharma, Suresh Kant; Sharma, Usha (2005). Discovery of North-East India: Geography, History, Culture, Religion, Politics, Sociology, Science, Education and Economy. Tripura. Volume eleven. Mittal Publications. பக். 213–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-8324-045-1. http://books.google.com/books?id=Q8Mq1NU9Ml4C&pg=PA213. பார்த்த நாள்: 27 April 2013. 
  3. 3.0 3.1 Bera, Gautam Kumar (2010). The Land of Fourteen Gods: Ethno-cultural Profile of Tripura. Mittal Publications. பக். 1, 11, 54–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-8324-333-9. http://books.google.com/books?id=US7S9h2psRcC&pg=PA54. பார்த்த நாள்: 27 April 2013. 
  4. Dutta, Sristidhar; Tripathy, Byomakesh (2006). Buddhism In North-East India. Indus Publishing Company. பக். 146. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7387-190-0. http://books.google.com/books?id=-00wAAAAYAAJ. பார்த்த நாள்: 27 April 2013. 
  5. "Tourism industry revives in Tripura as militancy declines". The Freelibrary.com, Asian News International. பார்த்த நாள் 27 April 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவதமுரா&oldid=2494410" இருந்து மீள்விக்கப்பட்டது