தேவகத்பாரியா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| தேவகத்பாரியா சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| குசராத்து சட்டப் பேரவை, தொகுதி எண் 134 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மேற்கு இந்தியா |
| மாநிலம் | குசராத்து |
| மாவட்டம் | தாகோத் |
| மக்களவைத் தொகுதி | தாகோத் |
| நிறுவப்பட்டது | 2007 |
| மொத்த வாக்காளர்கள் | 2,66,264[1] |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 15-ஆவது குசராத்து சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் காபாத் பச்சுபாய் மகான்பாய் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
தேவகத்பாரியா சட்டமன்றத் தொகுதி (Devgadhbariya Assembly constituency) என்பது இந்தியாவின் குசராத் மாநிலச் சட்டமன்றத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது தாகோத் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தேவகத்பாரியா, தாகோத் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[3] | கட்சி | |
|---|---|---|---|
| 1972 | செய்தீப்சிங்ஜி எஸ் | சுயேச்சை | |
| 1980 | இராமன் படேல் | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
| 1985 | இந்திய தேசிய காங்கிரசு | ||
| 1990 | ஊர்வசிதேவி | ||
| 1995 | படேல் பிரதாப்சிங் கிராபாய் | பாரதிய ஜனதா கட்சி | |
| 1998 | மெக்ரால் ஊர்வசி தேவி செய்தீப் சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2002 | பச்சுபாய் கபாத் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2007 | மெக்ரால் துசார் சிங் கனக் சிங் | ||
| 2017 | கபத் பச்சுபாய் மாகன்பாய் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2022 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2022
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | கபத் பச்சுபாய் மகன்பாய் | 113527 | 58.27 | ||
| ஆஆக | வகாலா பாரத்சிங் பிரதாப்பாய் | 69326 | 35.59 | ||
| வாக்கு வித்தியாசம் | 44201 | 22.7% | |||
| பதிவான வாக்குகள் | |||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Gujarat General Legislative Election 2022". Election Commission of India. Retrieved 18 April 2023.
- ↑ "Assembly Constituency Details Devgadhbaria". chanakyya.com. Retrieved 2026-04-13.
- ↑ "List of all MLA from Devgadhbaria Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-05-06.
- ↑ "2022 Assembly Election Result - Devgadhbaria Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-04-16.