உள்ளடக்கத்துக்குச் செல்

தேள் கடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Scorpion sting
தேளின் கொடுக்கு

தேள் கடி (Scorpion sting) என்பது தேள்களின் கொட்டுதலால் ஏற்படும் ஒரு நிலை ஆகும். பொதுவாகத் தேள் கொட்டுவதன் விளைவாக வலி, பரேஸ்டீசியா மற்றும் தேள் கொட்டிய இடத்தில் வீக்கம் ஏற்படுகிறது. தேளின் கொடுக்கானது தேளின் உடற்கூறியல் பகுதி "வால் கூர் நீட்சி (டெல்சன்)" என்று அழைக்கப்படுகிறது.

பெரும்பாலான தேள் கடியின் விளைவு சிறிய வீக்கத்திலிருந்து தீவிர மருத்துவ ரீதியாகத் தேவையின் கூடிய புண்கள் வரை வேறுபடுகின்றன. சிலவற்றில் கடுமையான ஒவ்வாமை, நரம்பியல் அல்லது உயிரணு அழிதல் உள்ளிட்ட எதிர்வினைகளை ஏற்படுத்தும். இருப்பினும், தேள் கடியினால் உலகளவில் ஆண்டுக்கு சுமார் 3000 இறப்புகள் நிகழ்கின்றன.[1]

இரண்டு தேள் சிற்றினங்கள் சாதாரண ஆரோக்கியமான மனிதர்களைக் கடிக்கும் போது இறப்பினை ஏற்படுத்தும் தன்மையுடையதாக உள்ளன. இவை பாலஸ்தீன டெத் இசுடேக்கர், இலெயுரசு குயின்குஇசுடிரைடேட்டசு மற்றும் பிரேசில் மஞ்சள் தேள் டைடியசு செருலேட்டசு. இந்த இரண்டு தேள் விசத்தினை முறிவு செய்யக்கூடிய எதிர்விடமும் பயன்பாட்டில்.[சான்று தேவை]

மேற்கோள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
வகைப்பாடு
வெளி இணைப்புகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேள்_கடி&oldid=3142605" இலிருந்து மீள்விக்கப்பட்டது