தேரிப்பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேரிப்பள்ளி
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)

தேரிப்பள்ளி (Deripalli) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டத்துக்கு, உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1][2].

மக்கள் வகைப்பாடு[தொகு]

இவ்வூரின் மொத்த மக்கள் தொகை 3592, இதில் 1821 பேர் ஆண்கள், 1771 பேர் பெண்கள் ஆவர்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://krishnagiri.nic.in/about-district/administrative-setup/revenue-administration/
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-04-19. பார்க்கப்பட்ட நாள் 2015-06-26.
  3. http://www.populationofindia.co.in/tamil-nadu/dharmapuri/hosur/.deripalli
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேரிப்பள்ளி&oldid=3559415" இலிருந்து மீள்விக்கப்பட்டது