தேரா இஸ்மாயில் கான் கோட்டம்
தேரா இஸ்மாயில் கான் கோட்டம்
ڈیرہ اسماعیل خان ڈویژن ډېره اسماعيل خان څانګه | |
|---|---|
பாக்கித்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தின் தெற்கில் தேரா இஸ்மாயில் கான் கோட்டத்தின் அமைவிடம் | |
| நாடு | |
| மாகாணம் | கைபர் பக்துன்வா மாகாணம் |
| தலைமையிடம் | தேரா இஸ்மாயில் கான் |
| அரசு | |
| • வகை | கோட்டம் (நிர்வாகி-கோட்ட ஆணையாளர்) |
| பரப்பளவு | |
| • கோட்டம் | 18,854 km2 (7,280 sq mi) |
| மக்கள்தொகை (2023) | |
| • கோட்டம் | 31,88,779 |
| • அடர்த்தி | 169.13/km2 (438.0/sq mi) |
| • நகர்ப்புறம் | 4,23,929 (13.29%) |
| • நாட்டுப்புறம் | 27,64,850 |
| இனக்குழுக்கள் | |
| • மக்கள் | பஷ்தூ மொழி, சராய்கி மொழி |
| எழுத்தறிவு | |
| • எழுத்தறிவு % |
|
| இணையதளம் | cdk |
தேரா இஸ்மாயில் கான் கோட்டம் (Dera Ismail Khan Division), பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கில் அமைந்த கைபர் பக்துன்வா மாகாணத்தின் 7 கோட்டங்களில் ஒன்றாகும் [3]. இக்கோட்டம் கைபர் பக்துன்வா மாகாணாத்தின் தெற்கில் உள்ளது. இதன் நிர்வாகத் தலைமையிடம் தேரா இஸ்மாயில் கான் நகரம் ஆகும். இந்நகரமானது, மாகாணத் தலைநகரான பெசாவருக்கு தெற்கில் 297கிலோமீட்டர் தொலைவிலும், நாட்டின் தலைநகரான இசுலாமாபாத்துக்கு தென்மேற்கே 352 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இக்கோட்டத்தில் 4 மாவட்டங்களும், 20 வருவாய் வட்டங்களும் உள்ளது. இக்கோட்ட நிர்வாகி பாகிஸ்தான் அரசின் ஆணையாளர் ஆவார்.
கோட்ட எல்லைகள்
[தொகு]இக்கோட்டத்தின் வடக்கில் பன்னு கோட்டம், கிழக்கில் பஞ்சாப் மாகாணம், தெற்கில் பலூசிஸ்தான் மாகாணம் மற்றும் மேற்கில் ஆப்கானிஸ்தான் நாடு எல்லைகளாக உள்ளது.

மாவட்டங்கள்
[தொகு]| # | மாவட்டம்[4] | தலைமையிடம் | பரப்பளவு
(km²)[5] |
மக்கள் தொகை
(2023) |
மக்கள்தொகை அடர்த்தி
(ppl/km²) (2023)[5] |
எழுத்தறிவு %
(2023) |
|---|---|---|---|---|---|---|
| 1 | மேல் தெற்கு வசீரிஸ்தான் மாவட்டம் | ஸ்பிங்காய் | 2,815 | N/A | N/A | 31.96% |
| 2 | கீழ் தெற்கு வசீரிஸ்தான் மாவட்டம் | வானா | 3,805 | N/A | N/A | 31.96% |
| 3 | தாங்க் மாவட்டம் | தாங்க் | 2,900 | 470,293 | 162.2 | 40.67% |
| 4 | தேரா இஸ்மாயில் கான் மாவட்டம் | தேரா இஸ்மாயில் கான் | 9,334 | 1,829,811 | 196.1 | 46.58% |
வருவாய் வட்டங்கள்
[தொகு]| # | வட்டம் | பரப்பளவு
(km²)[5] |
மக்கள் தொகை
(2023) |
அடர்த்தி
(ppl/km²) (2023)[5] |
எழுத்தறிவு %
(2023)[5] |
மாவட்டங்கள் |
|---|---|---|---|---|---|---|
| 1 | தாராபன் வட்டம் | 1,540 | 149,447 | 97.04 | 26.89% | தேரா இஸ்மாயில் கான் மாவட்டம் |
| 2 | திராசந்தா வட்டம் | 2,008 | 82,386 | 41.03 | 28.67% | |
| 3 | தேரா இஸ்மாயில் கான் வட்டம் | 1,167 | 767,979 | 658.08 | 56.97% | |
| 4 | குலச்சி வட்டம் | 1,229 | 102,595 | 83.48 | 30.29% | |
| 5 | பாகர்பூர் வட்டம் | 1,657 | 406,467 | 245.3 | 48.86% | |
| 6 | பனியாலா வட்டம் | ... | ... | ... | ... | |
| 7 | பரோவா வட்டம் | 1,733 | 320,937 | 185.19 | 35.56% | |
| 8 | பிர்மில் வட்டம் | 923 | 112,757 | 122.16 | 23.06% | கீழ் தெற்கு வசீரிஸ்தான் மாவட்டம் |
| 9 | சாகை வட்டம் | ... | ... | ... | ... | |
| 10 | தோய் குல்லா வட்டம் | 567 | 102,835 | 181.37 | 7.81% | |
| 11 | வானா வட்டம் | 2,315 | 184,645 | 79.76 | 31.29% | |
| 12 | லாதா வட்டம் | 289 | 108,344 | 374.89 | 47.95% | மேல் தெற்கு வசீரிஸ்தான் மாவட்டம் |
| 13 | மக்கின் வட்டம் | 404 | 66,042 | 163.47 | 48.71% | |
| 14 | சரரோகா வட்டம் | 813 | 145,118 | 178.5 | 35.07% | |
| 15 | சர்வாகை வட்டம் | 398 | 58,804 | 147.75 | 37.67% | |
| 16 | ஷாக்தோய் வட்டம் | 177 | 44,332 | 250.46 | 32.93% | |
| 17 | சாவல் வட்டம் | ... | ... | ... | ... | |
| 18 | தியார்சா வட்டம் | 734 | 65,798 | 89.64 | 27.31% | |
| 19 | ஜந்தோலோ வட்டம் | 1,221 | 44,794 | 36.69 | 33.63% | தாங்க் மாவட்டம் |
| 20 | தாங்க் வட்டம் | 1,679 | 425,499 | 253.42 | 41.43% |
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2023 பாக்கித்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இக்கோட்டத்தின் மக்கள் தொகை 3,188,779[6]ஆகும். இக்கோட்டத்தின் சராசரி எழுத்தறிவு 56.90% ஆக உள்ளது. 99%க்கும் மேற்பட்ட மக்கள் இசுலாம் சமயத்தைப் பின்பற்றுகின்றனர்.
மொழிகள்
[தொகு]இக்கோட்டத்தில் பஷ்தூ மொழியை 58% மக்களும், சராய்கி மொழியை 40.1% மக்களும் மற்றும் பிற மொழிகளை 1.9% மக்களும் பேசுகின்றனர்.[7]
அரசியல்
[தொகு]இக்கோட்டமானது கைபர் பக்துன்வா மாகாணச் சட்டமன்றத்திற்கு 8 தொகுதிகளையும், பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு 4 தொகுதிகளையும் கொண்டுள்ளது.
| மாகாணச் சட்டமன்றத் தொகுதிகள் | நாடாளுமன்றத் தொகுதிகள் | மாவட்டம் |
|---|---|---|
| PK-109 மேல் தெற்கு வசீரிஸ்தான் | NA-42 மேல் தெற்கு & கீழ் தெற்கு வசீரிஸ்தான் | மேல் தெற்கு வசீரிஸ்தான் மாவட்டம் |
| PK-110 கீழ் தெற்கு வசீரிஸ்தான் | கீழ் தெற்கு வசீரிஸ்தான் மாவட்டம் | |
| PK-108 தாங்க் | NA-43 தாங்க்-தேரா இஸ்மாயில் கான் | தாங்க் மாவட்டம் |
| PK-111 தேரா இஸ்மாயில் கான்-I | தேரா இஸ்மாயில் கான் மாவட்டம் | |
| PK-112 தேரா இஸ்மாயில் கான்-II | NA-44 தேரா இஸ்மாயில் கான்-I | |
| PK-113 தேரா இஸ்மாயில் கான்-III | ||
| PK-114 தேரா இஸ்மாயில் கான்-IV | NA-45 தேரா இஸ்மாயில் கான்-II | |
| PK-115 தேரா இஸ்மாயில் கான்-V |
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "TABLE 11 : POPULATION BY MOTHER TONGUE, SEX AND RURAL/URBAN, CENSUS-2023" (PDF).
- ↑ "Literacy rate, enrolments, and out-of-school population by sex and rural/urban, CENSUS-2023" (PDF).
- ↑ "DI Khan Division". establishment.kp.gov.pk. Retrieved 2022-05-12.
- ↑ "District wise Economic Profile of KPK". Khyber Pakhtunkhwa Economic Zones Development and Management Company. Retrieved 12 May 2022.
- 1 2 3 4 5 "TABLE 1 : AREA, POPULATION BY SEX, SEX RATIO, POPULATION DENSITY, URBAN POPULATION, HOUSEHOLD SIZE AND ANNUAL GROWTH RATE, CENSUS-2023, KPK" (PDF).
- ↑ https://www.pbs.gov.pk/sites/default/files/population/2023/tables/table_1_kp_districts.pdf [bare URL PDF]
- ↑ "Pakistan Census 2023" (PDF). www.pbscensus.gov.pk. Pakistan Bureau of Statistics.