உள்ளடக்கத்துக்குச் செல்

தேராப்பூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேராப்பூர்
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, முன்னாள் தொகுதி எண் 284
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்இராமாபாய் நகர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிகதம்பூர்
நிறுவப்பட்டது1957
நீக்கப்பட்டது2012
ஒதுக்கீடுபொது

தேராப்பூர் சட்டமன்றத் தொகுதி (Derapur Assembly constituency) இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள உத்தரப் பிரதேச சட்டமன்றத்தின் ஒரு தொகுதியாகும். இது 1957 முதல் 2012 வரை செயல்பாட்டிலிருந்தது.[1] எல்லை மறுநிர்ணயத்திற்குப் பிறகு, இந்த தொகுதி நீக்கப்பட்டது. இது இரசூலாபாத் மற்றும் சிக்கந்திரா சட்டமன்றத் தொகுதி என்று அறியப்பட்டது.[2]

சட்டப்பேரவை உறுப்பினர்கள்

[தொகு]
தேர்தல் பெயர் கட்சி
1957 சிவ ராம் [3] இந்திய தேசிய காங்கிரசு
1962[4] நித்தியானந்த் பாண்டே
1967[5]
1969[6] ராம் பால் சிங் யாதவ் சோசலிச கட்சி
1974[7]
1977 பகவந்தின் குசுவாகா ஜனதா கட்சி
1980 மதச்சார்பற்ற ஜனதா கட்சி
1985 லோக்தளம்
1989 ஜனதா தளம்
1991 தேவேந்திர சிங் பாரதிய ஜனதா கட்சி
1993 இராம் தாசு பால் சமாஜ்வாதி கட்சி
1996 தேவேந்திர சிங் பாரதிய ஜனதா கட்சி
2002 கமலேஷ் குமார் பதக் சமாஜ்வாதி கட்சி
2007 மகேஷ் சந்திரா [8] பகுஜன் சமாஜ் கட்சி

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 1976". Election Commission of India. 1 December 1976. Retrieved 13 October 2021.
  2. "एक विधायक जो करते थे रोडवेज बस से सफर:भगवानदीन कुशवाहा चार बार रहे सिकंदरा से विधायक, जनता दरबार न लगाकर खुद जाते थे लोगों के बीच". Dainik Bhaskar. Retrieved 27 October 2024.
  3. "State Election, 1957 to the Legislative Assembly Of Uttar Pradesh". eci.gov.in. Election Commission of India. Retrieved 21 April 2023.
  4. "State Election, 1962 to the Legislative Assembly Of Uttar Pradesh". eci.gov.in. Election Commission of India. Retrieved 21 April 2023.
  5. "State Election, 1967 to the Legislative Assembly Of Uttar Pradesh". eci.gov.in. Election Commission of India. Retrieved 27 October 2024.
  6. "State Election, 1969 to the Legislative Assembly Of Uttar Pradesh". eci.gov.in. Election Commission of India. Retrieved 27 October 2024.
  7. "एक विधायक जो करते थे रोडवेज बस से सफर:भगवानदीन कुशवाहा चार बार रहे सिकंदरा से विधायक, जनता दरबार न लगाकर खुद जाते थे लोगों के बीच". Dainik Bhaskar. Retrieved 27 October 2024.
  8. "State Election, 2007 to the Legislative Assembly Of Uttar Pradesh". eci.gov.in. Election Commission of India. Retrieved 20 April 2023.