உள்ளடக்கத்துக்குச் செல்

தேராதூன் இலக்கியத் திருவிழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேராதூன் இலக்கியத் திருவிழா (Dehradun Literature Festival) ஆண்டுதோறும் இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்திலுள்ள தேராதூன் நகரத்தில் நடைபெறும் இலக்கிய விழாவைக் குறிக்கும். பிரபலமான சமூக சேவையாளரான சாம்ராந்த் விர்மானியால் தேராதூன் இலக்கியத் திருவிழா நிறுவப்பட்டது.[1][2][3][4][5][6][7]

வரலாறு[தொகு]

தனது சொந்த ஊராக இருந்த டூன் பள்ளத்தாக்கை புகழ் பெறச் செய்யவேண்டும்[8] என்ற நோக்கத்தோடு தேராதூன் இலக்கியத் திருவிழா 2016 ஆம் ஆண்டு சாம்ராந்த் விர்மானி இத்திருவிழாவை தொடங்கினார்.[9] பிரித்தானிய வம்சாவளியில் பிறந்த ஒரு இந்திய எழுத்தாளரான ரஸ்கின் பாண்டு தேராதூன் இலக்கியத் திருவிழாவின் அடையாள தூதுவராக சிறப்பு சேர்த்தார்.[9]

2017 ஆம் ஆண்டு தேராதூன் இலக்கியத் திருவிழா[தொகு]

2017 ஆம் ஆண்டுக்கான இரண்டு நாள் தேராதூன் இலக்கியத் திருவிழா நகரிலுள்ள எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழக அதிகாரிகள் மன்றத்தில் தொடங்கியது. எழுத்தாளர் சோபா டே கரண் சோகரின் பொருத்தமற்ற பையன் என்ற புத்தகத்தை அறிமுகப்படுத்தி இலக்கிய விழாவை தொடங்கி வைத்தார்.

பங்கேற்பாளர்கள்[தொகு]

2017 ஆம் ஆண்டு தேராதூன் இலக்கியத் திருவிழா

2017 ஆம் ஆண்டு தேராதூன் இலக்கியத் திருவிழாவில் கீழ்கண்டுள்ள இலக்கிய ஆளுமைகள் கலந்து கொண்டனர்.[10][11][12][13]

2018 ஆம் ஆண்டு தேராதூன் இலக்கியத் திருவிழா[தொகு]

2018 ஆம் ஆண்டு சனவரியில் நடைபெற்ற இரண்டாம் ஆண்டு தேராதூன் இலக்கியத் திருவிழாவை பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்கா தொடங்கி வைத்தார்.[14] இவரது வாழ்க்கை வரலாற்றை எழுதிய திரைப்பபட விமர்சகரும் எழுத்தாளருமான பிரதான் பாரதி உடன் பங்கேற்றார்.[15][16][17]

மேற்கோள்கள்[தொகு]

 1. Shobhaa De (February 26, 2017). "Voice of sanity". The Week இம் மூலத்தில் இருந்து பிப்ரவரி 20, 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210220215820/https://www.theweek.in/columns/Shobhaa-De/voice-of-sanity.html. 
 2. "Doon lit fest begins today". Tribune India. February 17, 2017. https://www.tribuneindia.com/mobi/news/uttarakhand/community/doon-lit-fest-begins-today/365118.html. 
 3. Sharma, Seema (February 18, 2017). "Piysuh Mishra, Suchitra Krishnamoorthy major attractions at Dehradun Lit Fest". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/city/dehradun/piysuh-mishra-suchitra-krishnamoorthy-major-attractions-at-dehradun-lit-fest/articleshow/57225374.cms. 
 4. "दून लिटरेचर फेस्ट में जुटे जाने-माने रंगकर्मी, गायक और कवि" (in Hindi). Hindustan. February 18, 2017. https://www.livehindustan.com/news/dehradun/article1-Dun-Literature-Fest-theater-singer-and-poet-arrived-709849.html. 
 5. "Extensive reading key to mature understanding". Tribune India. February 20, 2017. http://www.tribuneindia.com/news/uttarakhand/community/-extensive-reading-key-to-mature-understanding/366575.html. 
 6. "दून लिटरेचर फेस्ट में मिलिए चर्चित लेखकों से" (in Hindi). Hindustan. February 16, 2017. https://www.livehindustan.com/news/dehradun/article1-Meet-popular-authors-today-in-Dun-Literature-Fest-706856.html. 
 7. "पहाड़ के लिए हो पहाड़ के संसाधनों का दोहन" (in Hindi). Dainik Jagran. 17 February 2017. https://www.jagran.com/uttarakhand/dehradun-city-15543385.html. 
 8. "Doon lit fest begins today". Tribune India. February 17, 2017. http://www.tribuneindia.com/news/uttarakhand/community/doon-lit-fest-begins-today/365118.html. 
 9. 9.0 9.1 Shobhaa De (February 26, 2017). "Voice of sanity". The Week இம் மூலத்தில் இருந்து பிப்ரவரி 20, 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210220215820/https://www.theweek.in/columns/Shobhaa-De/voice-of-sanity.html. 
 10. "चक्रधर बोले-जिसके पास पूंछ है, उसी की पूछ भी" (in Hindi). Dainik Jagran. February 19, 2017. https://www.jagran.com/uttarakhand/dehradun-city-first-litreture-fest-held-in-dehradun-15553040.html. 
 11. "Dehradun Literature Festival commences". Tribune India. February 18, 2017. http://www.tribuneindia.com/news/uttarakhand/community/dehradun-literature-festival-commences/365659.html. 
 12. Khanna, Anupama (February 20, 2017). "LITERATURE REMAINS AT HEART OF DEHRADUN'S CULTURAL MORES". Daily Pioneer. http://www.dailypioneer.com/todays-newspaper/literature-remains-at-heart-of-dehraduns-cultural-mores.html. 
 13. "अशोक चक्रधर ने जमकर हंसाया, रुलाया और जादू चलाया" (in Hindi). Amar Ujala. February 19, 2017. https://www.amarujala.com/dehradun/ashok-chakradhar-in-dehradun-literature-fest. 
 14. "राजनीति में वह सम्मान नहीं मिला, जिसका हकदार था: शत्रुघ्न सिन्हा" (in Hindi). Dainik Jagran. January 29, 2018. https://www.jagran.com/uttarakhand/dehradun-city-shatrughn-sinha-in-dehradun-17429213.html. 
 15. "शत्रुघ्न सिन्हा पर लिखी किताब में बिग-बी से उनके मनमुटाव और खटास पर कई बातें". Hindustan. January 29, 2018. https://www.livehindustan.com/uttarakhand/dehradun/story-release-of-book-written-on-shatrughan-sinha-1773354.html. 
 16. "बॉलीवुड एक्टर शत्रुघ्न सिन्हा इन अभिनेताओं को मानते हैं अपना आदर्श" (in Hindi). Dainik Jagran. January 28, 2018. https://www.jagran.com/uttarakhand/dehradun-city-bollywood-actor-shatrughan-sinha-attended-a-function-in-dehradun-17426169.html. 
 17. "फिल्म के विलेन से शोहरत मिली, राजनीति के विलेन से दुख: शत्रुघ्न सिन्हा" (in Hindi). Punjab Kesari. January 30, 2018. https://up.punjabkesari.in/uttrakhand/news/statement-of-shatrughan-sinha-746410.