தேப்ரா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| தேப்ரா சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 229 | |
![]() | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | மேற்கு வங்காளம் |
| மாவட்டம் | மேற்கு மிட்னாபூர் மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | கத்தல் மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1957 |
| மொத்த வாக்காளர்கள் | 184,213 |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் உமாயூன் கபீர் | |
| கட்சி | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
தேப்ரா சட்டமன்றத் தொகுதி (Debra Assembly constituency) என்பது இந்தியாவின் மேற்கு வங்காள மாநில சட்டப்பேரவையில் உள்ள 294 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தேப்ரா, கத்தல் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1971 | ரவீந்திர நாத் பெரா | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1972 | |||
| 1977 | சையத் மொராசம் உசைன் | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | |
| 1982 | |||
| 1987 | எசு.கே.சகாங்கிர் கரீம் | ||
| 1991 | |||
| 1996 | |||
| 2001 | |||
| 2006 | |||
| 2011 | ராதாகாந்த மைத்தி | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு | |
| 2016 | செலிமா காதுன் (பீபி) | ||
| 2021 | உமாயூன் கபீர் | ||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2021
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திரிணாமுல் காங்கிரசு | உமாயூன் கபீர் | 95850 | 46.79% | ||
| பா.ஜ.க | பாரதி கோசு | 84624 | 41.31% | ||
| வாக்கு வித்தியாசம் | |||||
| பதிவான வாக்குகள் | 204866 | ||||
| திரிணாமுல் காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Debra". chanakyya.com. Retrieved 2025-05-23.
- ↑ "Debra Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-05-23.
- ↑ "Debra Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-05-23.
