தேபன் கார்டன்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேபன் கார்டன்ஸ் (Teban Gardens), சிங்கப்பூரில் உள்ளது. நகரத்தின் மையப் பகுதியில், தேபன் கார்டன்ஸ் உணவகம் அமைந்துள்ளது.[1] சுற்றுப் பகுதியில் குடியிருப்பவர்களுக்கு உணவுத் தேவையைப் பூர்த்தி செய்கிறது. ஐயர் ராஜா சமூகக் கூடமும் மூன்று தோட்டங்களும் அமைந்துள்ளன. நீர் விளையாட்டுகள் இங்கு நடைபெறுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Map of Teban Garden Market & Food Center". sg.shownearby.com.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேபன்_கார்டன்ஸ்&oldid=3217400" இலிருந்து மீள்விக்கப்பட்டது