தேன் சிட்டுகள் (திரைப்படம்)
தோற்றம்
| தேன் சிட்டுகள் | |
|---|---|
| இயக்கம் | என். தாமோதரன் |
| தயாரிப்பு | ஏ. குருசாமி எஸ். பி. எஸ். கிரியேஷன்ஸ் பி. எஸ். மணி |
| இசை | விஜயரமணி |
| நடிப்பு | பிரகாஷ்,சுஹாசினி |
| வெளியீடு | மே 4, 1984 |
| நீளம் | 3590 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
தேன் சிட்டுகள் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். தாமோதரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரகாஷ், சுஹாசினி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-249. கணினி நூலகம் 843788919.
{{cite book}}: CS1 maint: year (link)